Wipro IT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை | Last Date: 15.09.2021

Spread the love

முன்னி IT மென்பொருள் நிறுவனமான விப்ரோ தனது ‘எலைட் நேஷனல் டேலன்ட் ஹண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பலர் வேலை இழந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில், IT நிறுவனத்தில் மட்டும் புதிய வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வு தொடர்ந்து பெருகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த 2021-22 ஆம் நிதியாண்டு பல்வேறு IT பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என கூறுவது மிகையாகாது.

Exams Guru examsguru

விப்ரோ, 2022 இல் பட்டப்படிப்பை முடிக்கும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த வேலை வாய்ப்புகளை கொடுக்க உள்ளது.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனத்தின் பெயர்:

WIPRO

பணியின் விவரம்:

1. திட்ட பொறியாளர் (Project Engineer)

2. சேவை ஒப்பந்தம்: ப்ரோ ரேட்டா அடிப்படையில் 12 மாதங்கள் ரூ.75,000 INR.

சம்பளம்:

1. Personal Assistant to Director பணிக்கு சம்பளம் மாதம் ரூ.47,000

2. Assistant(Legal) பணிக்கு சம்பளம் மாதம் ரூ.26,000

3. Assistant – 01 பணிக்கு சம்பளம் மாதம் ரூ.26,000

காலியிடங்களின் எண்ணிக்கை:

பல்வேறு பணியிடங்கள்

வயதுவரம்பு:

25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

Online

தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு,

மதிப்பீடு,

வணிக கலந்துரையாடல்,

இன்டென்ட் கடிதம்,

ஆபர் கடிதம்.

கல்வித்தகுதி:

B.E அல்லது B. Tech.

M.E அல்லது M. Techல் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு.

மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருக்க கூடாது.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

15.09.2021

முக்கிய விவரங்கள்:

  • 3 வருட இடைவெளி வரை அனுமதிக்கப்படுகிறது.
  • கடந்த ஆறு மாதங்களில் விப்ரோ நடத்திய எந்த தேர்வு செயல்முறையிலும் பங்கேற்ற வேட்பாளர்கள் தகுதியற்றவர்கள்.
  • விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • அல்லது PIO அல்லது OCI கார்டை வைத்திருக்க வேண்டும்
  • பூடான் மற்றும் நேபாள நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

இனைந்திடுங்கள்

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts