What’s App Multi Device Beta No internet What’s App work | வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப் அப்டேட் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வாட்ஸப்பில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்அப் டேட்டா சேவையை பற்றி.

வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றம் நகரம் கிராமப்பகுதி என அனைத்து இடங்களுக்கும் வேகமாகப் பரவி உள்ளது அரசு சேவைகளை வாட்ஸ்ஆப்களில் பெறும் வகையில் சென்று விட்டது அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ்ஆப் முக்கியத்துவம் பெற்றுவிட்டது தற்போது கைபேசியில் இணைய வசதி இல்லாமலேயே வாட்ஸ்ஆப் ஆப்பை பயன்படுத்த மல்டி டிவைஸ் பீட்டா என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கணினி மூலம் வாட்ஸ்ஆப் கணக்கை இணைத்து செயல்படுத்த whatsapp web உதவுகிறது. இதில் மல்டி டிவைஸ் பீட்டா சேவையின் மூலம் ஒருமுறை கியூ ஆர் கோட் இணைப்புடன் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை கணினியில் இணைத்து விட்டால் பின்னர் உங்கள் கைபேசியில் இணைய வசதி இல்லாவிட்டாலும் கணினியில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்.

இது போன்று அதிகபட்சமாக 4 கணினிகளுடன் ஒருவர் தனது வாட்ஸ்ஆப் கணக்கை இணைக்கலாம் கைபேசியில் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் ஆகி விட்டாலோ, இணைய வசதி இல்லாவிட்டாலும் இனி உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை கணினியில் பயன்படுத்தலாம் எனினும் 14 நாட்களாக தொடர்ந்து இயங்காமல் இருந்தால் கணினியில் இணைக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்கு தானாக அழிந்துவிடும்.

 இந்த சேவையை உங்கள் கைபேசியில் தொடங்க செய்ய வேண்டியவை:

வாட்ஸ் ஆப்பில் வலது மேல்புறம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Linked Device->Multi Device Beta-> Continue ஆகியவற்றை கிளிக் செய்து அனுமதி அளித்துவிட்டு பின்னர் கணினியில் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை ஒருமுறை இணைந்து கைபேசி இல்லாமலேயே வாட்ஸ் அப்பை செயல்படுத்தலாம்

 முதல் முறை இணைக்க கைபேசியில் இணைய சேவை அவசியம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் மல்டி டிவைஸ் சேவை வரவில்லை என்றால் உங்கள் வாட்ஸ் ஆப்பை Latest Version க்கு  அப்டேட் செய்ய வேண்டும். 

இது போன்று பகிரப்படும் தகவல் பாதுகாப்பாக இருக்கும் என்ற வாட்ஸ்அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது எனினும் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை பெற பிறரின் கணினியில் இணைத்து விட்டால் அதை டெலிட் செய்து விட்டு விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது.

Kindly Share this Posts for your Friends group They will also useful for this posts.


  • CUTN Recruitment 2021-22 | Last Date: 03.01.2022
    Central University of Tamil Nadu (CUTN)  notification announced for the 26 Posts for Assistant Professor Vacancies. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group They will also useful
  • NHM TN Recruitment 2021-22 | Vacancy : 7296 | Last Date: 15.12.2021
    National Health Mission, Chhattisgarh (NHM TN)  notification announced for the 7296 Posts for Multipurpose Health Worker Vacancies. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group They will also
  • VIT Recruitment 2021-22 | Salary : INR 31,000/- | Last Date: 20.12.2021
    Vellore Institute of Technology (VIT University)  notification announced for the Various Posts for Junior Research Fellow Vacancies. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group They will also
  • NHM Tamil Nadu | 2448 Vacancy | +2 Jobs | Last Date: 07.12.2021
    தேசிய சுகாதார இயக்கம் தமிழ்நாடு (NHM Tamil Nadu) பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் கிரேடு II போன்ற பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடத்திற்கான விவரங்கள் பற்றிய விரிவான தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். அதில் குறிப்பிட்டுள்ள வற்றை அனைத்தையும் கவனமாக படித்துவிட்டு இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.  இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கு மறக்காமல் ஷேர் செய்யவும் அவர்களுக்கும் இச்செய்தி
  • CSL Recruitment 2021 | Vacancy : 70 Project Officer | Last Date: 03.12.2021
    Cochin Shipyard Limited has recently a job notification announced for the post of Project officer job. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group They will also useful
  • TNSCB Recruitment 2021-22 | salary : INR : 85,000 | Last Date: 10.12.2021
    Tamil Nadu Slum Clearance Board notification announced for the Various Posts for Specialist Vacancies. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group They will also useful or this

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *