ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் வேலை கிராம உதவியாளர் பணி | Last Date: 09-09-2021

Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம் ,கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில், ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து தபால் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிர்வாகம் :

நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகம்

பணியிடம்:

நாகப்பட்டினம்

பணியின் விவரம்:

கிராம உதவியாளர்

காலியிடங்கள்:

19 Posts

விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது – No Application Fees

வயதுவரம்பு:

21 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

கல்வி தகுதி:

5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

சம்பளம்:

மாதம் ரூ.11,100 – ரூ.35,100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

  1. Direct Interview நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.08.2021

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2021 

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுய சான்று விவரங்களுடன், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Regional Head,

Kilvelur Taluk Office,

Nagapattinam-611104.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி 09.09.2021

முக்கிய இணைப்புகள்:

மேலும் விவரங்கள் அறிய www.nagapattinam.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Official Notification

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram


Spread the love

Related Posts