UPSC LDCE தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – 2023!!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள்’ (கிரேடு-‘பி’) 2023 ஆம் ஆண்டிற்கான துறை போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC Section Officers LDCE விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்:2023 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட துறை சார்ந்த போட்டித் தேர்வு, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் 2023 டிசம்பர் 9 – 10 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வானது Section Officers’ Grade of the Central Secretariat Service, Sections Officer Grade of the General Cadre of the Indian Foreign Service, Branch ‘B, Section Officers’ Grade of the Railway Board Secretariat Service, Section Officers’ Grade of the Intelligence Bureau, Section Officers in Armed Forces Headquarters Civil Service மற்றும் Assistant Director/Section Officers/Manager Gr.I in Employees’ State Insurance Corporation ஆகிய சேவைகளுக்காக இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான கடைசித் தேதி அக்டோபர் 4, 2023 (மாலை 06:00 மணி) முதல் 20 அக்டோபர், 2023 (மாலை 06:00 மணி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை CCAக்கள் UPSCக்கு அனுப்புவது 25.10.2023 முதல் 10.11.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் கால தாமதிக்காமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Notification : Click Here