இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் துணை இயக்குனர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்:
UPSC – மத்திய பணியாளர் தேர்வாணையம்
பணியின் விவரம்:
துணை இயக்குனர்
காலியிடங்களின் எண்ணிக்கை:
151 பதவிகள்
இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:
ஆரம்பநாள் : 14.08.2021
கடைசி நாள்: 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் OBC பிரிவினருக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 25 /-
SC/ST/PWD/ பெண்கள் இவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
பணியிடம்: இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
துணை இயக்குனர் பணிக்கு மொத்தம் – 151 காலியிடங்கள்.
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசாங்கம் அனுமதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு மட்டும் வயது தளர்வு உண்டு)
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Updated Soon
முக்கிய இணைப்புகள்:
On Line வழியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்
இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Join our Groups
- HVF Avadi Notification 2022 | 214 vacancies | Last Date: 05.07.2022
- IBPS 6035 Notification CRP-XII Posts 2022 | Last Date: 21.07.2022
- Indian Air Force Agnipath Scheme Notification 2022 – Opening for 3500 Agniveer Posts
- BECIL Recruitment 2022 | 123 Technician Posts | Last Date 28-06-2022
- SECR Recruitment 2022 | 465 Officer Posts | Last Date: 22.06.2022
- NFL Recruitment 2022 | 41 Officer Posts | Last Date: 01.07.2022