Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/09/desktop-wallpaper-upsc-logo-upsc.jpg

UPSC ஆணையத்தில் ESE தேர்வு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || 26.09.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!!

Spread the love

UPSC ஆணையத்தில் ESE தேர்வு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || 26.09.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!!

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/09/desktop-wallpaper-upsc-logo-upsc.jpg

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு Engineering Services (Preliminary) Examination குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 167 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Engineering Services (Preliminary) Examination-க்கு மொத்தம் 167 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

21 வயது பூர்த்தியான 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு UPSC ஆணையத்தின் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.Female/SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.200/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.09.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification : Click Here


Spread the love

Related Posts