இந்த வேலைவாய்ப்பு தகவலை கீழே உள்ள சோசியல் ஐகான்கள் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த செய்தி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.🤝👍

யூனியன் பாங்க் ஆப் இந்தியா 2021-22 ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு – சிறப்பு அதிகாரி (மூத்த மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் & பிற) காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை (கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம், பதவிகள், பதவிகளின் எண்ணிக்கை, முக்கிய தினங்கள், முதலியவற்றை) படித்து தெரிந்து கொண்டபின் இந்த பணிக்கு விண்ணப்பிக்வும்.
1.பணியின் பெயர்:
ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (Specialist Officer)
2. Vacancy Details:
a) Senior Manager (Risk)
60 Vacancies
Education Qualification: MBA/ PG/ CA/CMA (ICWA)/CS, Certificates in Relevant Fields.
Age Limit: 30 to 40 Years
b) Manager (Risk )
60 Vacancies
Education Qualification: MBA/ PG/ CA/CMA (ICWA)/CS, Certificates in Relevant Fields.
Age Limit: 25 to 35 Years
c) Manager (Civil Engineer)
07 Vacancies
Education Qualification: B.E/B.Tech (Civil Engg)
Age Limit: 25 to 35 Years
d) Manager (Architect)
07 Vacancies
Education Qualification: Bachelor Degree (Architecture)
Age Limit: 25 to 35 Years
e) Manager (Electrical Engineer)
02 Vacancies
Education Qualifications: B.E./B.Tech. (Electrical Engineering)
Age Limit: 25 to 35 Years
f) Manager (Printing Technologist)
01 Vacancies
Education Qualification: B.E./ B. Tech (Printing Technology)
Age Limit: 25 to 35 Years
g) Manager (Forex)
50 Vacancies
Education Qualification: Graduation, MBA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM
Age Limit: 25 to 35 Years
h) Manager (Chartered
Accountant)
14 Vacancies
Education Qualification: Graduation, MBA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM
Age Limit: 25 to 35 Years
i) Assistant Manager(Technical Officer)
26 Vacancy
Education Qualification: Degree (Relevant Engg Disciplines)/ B.Pharma
Age Limit: 20 to 30 Years
j) Assistant Manager (Forex)
26 Vacancy
Education Qualification: Degree (Relevant Engg Disciplines)/ B.Pharma
Age Limit: 20 to 30 Years
3.Application Fee
- For GEN/EWS & OBC: Rs. 850/-
- For SC/ST/PWBD Candidates: NIL
- Payment Mode: The payment can be made by using Debit Cards (RuPay/ Visa/ MasterCard/ Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets/UPI.
4. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
5. முக்கிய நாட்கள்
விண்ணப்பத்திற்கான தொடக்க நாள்: 12-08-2021, 00:00 Hrs
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-09-2021, 24:00 Hrs
உத்தேசமாக ஆன்லைன் தேர்வு எதிர்பார்க்கப்படும் தேதி: 18-09-2021
6. முக்கிய இணைப்பு முகவரிகள்:
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
இந்த பணிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
யூனியன் பாங்க் ஆப் இந்தியா இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்
Join Our Groups
Our Recent Bank Jobs
- Madurai Kamarajar University Job | Last Date: 20.04.2022
- SBI Notification 2022 | Specialist Cadre Officers | Last Date: 31.03.2022
- Indian Bank Recruitment 2021 | 202 Security Guard Posts | Last Date: 03.03.2022
- 950 Assistant Posts | RBI Notification | Last Date: 08.03.2022
- SBI Recruitment 2022 | 102 Business Correspondent Posts | Last Date: 09.03.2022
- SBI Recruitment 2022 | Last Date: 28.02.2022
Our Latest Posts
- TNAU Recruitment 2022 | TN Govt Job post | Last Date: 26.04.2022
- Madurai Kamarajar University Job | Last Date: 20.04.2022
- TNPSC Group IV Notification 7301+ Posts | Last Date: .28.04.2022
- 1012 Laboratory Assistant Posts | RSMSSB Notification 2022 | Last Date: 23.04.2022
- DHS Coimbatore Jobs 2022| Audiologist Posts |Last Date: 25.03.2022
- TN MRB |209 Assistant Posts | Last Date: 05.04.2022