Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/09/627ccfc31b2e263b45696ac7.png

UCO வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25000/- ஊதியம்! விண்ணப்பிக்கலாம் வாங்க!! கடைசி தேதி: 8.09.2023

Spread the love

UCO வங்கியில் வேலைவாய்ப்பு 2023 :

UCO வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25000/- ஊதியம்!UCO Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் FLC Counsellors பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/09/627ccfc31b2e263b45696ac7.png

இப்பணிக்குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

1நிறுவனம்UCO Bank
2பணியின் பெயர் FLC Counsellors
3பணியிடங்கள் Various
4விண்ணப்பிக்க கடைசி தேதி 8.09.2023
5விண்ணப்பிக்கும் முறைOnline

UCO Bankகாலிப்பணியிடங்கள்:

UCO Bank ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி FLC Counsellors பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் graduate degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.UCO Bank

UCO Bank ஊதிய விவரம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.25000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . UCO Bank தேர்வு செய்யப்படும் முறை :விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
UCO Bank தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UCO Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் 8.09.2023 இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apply Online : Click Here


Spread the love

Related Posts