தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்கச்சாவடியில் கார் நிற்பது தெரியாமல் பின்பக்கமாக லாரியை இயக்கிய ஓட்டுனரால் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது.
இந்த சம்பவத்தால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்து வெளியே குதித்து லாரியை நிறுத்தியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
போதிய ஊழியர்கள் பணியில் இல்லாத இந்த சுங்கச் சாவடியில் பெரும்பாலான வழித்தடங்களில் உள்ள பாஸ்ட் ட்ராக் ஸ்கேனர்கள் வேலை செய்யாததால் உள்ளே சென்ற கனரக வாகனங்கள் எந்த ஒரு சமிக்கையுமின்றி திருப்பி செல்வது வாடிக்கையானது. விபரீதம் அரங்கேறியதாக கூறப்படுகின்றது.
போதிய ஊழியர்கள் பணியில் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வழித்தடங்களில் உள்ள பாஸ்ட் ட்ராக் ஸ்கேனர்கள் வேலை செய்யாததால் உள்ளே சென்ற கனரக வாகனங்கள் சமஞ்சையும் இன்றி பின்பக்கமாக திருப்பி செல்வது வாடிக்கையானது.
இந்த நிலையில் திருச்செந்தூரில் இருந்து கோவில்பட்டிக்கு சென்ற கணேஷ் என்பவரின் காரின் மீது லாரி மோதிய விபரீதம் அரங்கேறியதாக கூறப்படுகின்றது.