ஆசிரியர் தேர்வாணையம் 2,207 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

Spread the love

ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அரசாணை 2020-21 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வித் துறையில் முதுநிலை மற்றும் முதுநிலை உதவி ஆசிரியர்களுக்கான 2,207 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகிறது தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

Exams Guru examsguru

இதற்கான கணினி தேர்வு நவம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

பள்ளிக்கல்வி துறையின் மூலம்

தமிழ் – 271

ஆங்கிலம் – 192

கணிதம் – 114

இயற்பியல் – 97

வேதியியல் – 191

தாவரவியல் – 202

உயிரியல் – 109

வணிகவியல் – 313

பொருளாதாரம் – 289

வரலாறு – 115

நிலவியல் – 12

அரசியல் அறிவியல் – 14

வீட்டு அறிவியல் – 3

உயிர் வேதியல் – 1

இந்திய கலாச்சாரம் -3 மற்றும்

உடற்கல்வி இயக்குனர் – 39

கணினி வழிநடத்தினார் – 44 பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளன.

அதே போல் சிறுபான்மை துறையின் மூலம் மொத்தம் 9 பதவிகளுக்கும்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய துறையின் மூலம்

தமிழ்-6

ஆங்கிலம் – 1

வேதியல் – 3

உயிரியல் – 1

பொருளாதாரம் – 2

வரலாறு – 3

நிலவியல் – 1

ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முக்கிய இணைப்புகள்:

Official NotificationClick here
Official WebsiteClick here
Online ApplicationUpdate Soon
Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru

Job Notification


Spread the love

Related Posts