Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/tnsurb.jpg

TNUSRB SI & Station Officer சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 – வெளியீடு!

Spread the love

TNUSRB SI & Station Officer சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான CV, PMT, ET & PET தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/tnsurb.jpg
TNUSRB SI உடல் திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு 2023:

தமிழகத்தில் காலியாக உள்ள Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணிக்கான முதல் கட்ட எழுத்து தேர்வானது ஆகஸ்ட் 26 மற்றும் 27, 2023 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதற்கான தேர்ச்சி பட்டியல் செப்டம்பர் மாத இறுதியில் வெளியானது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான அடுத்த கட்ட தேர்வு செயல் முறையான CV, PMT, ET & PET ஆகிய தேர்வுகள் 07.11.2023 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Related Posts