Today Test -30

General Knowledge Question and Answers for Tnpsc, rrb,ssc,tnusrb-pc-si,..

Test-30


See On Video Format: click the Below Image


1. சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு என்ன?
a) 1915
b) 1919
c) 1920
d) 1922

2. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார்?
a) மகேந்திரவர்மன்
b) நரசிம்மவர்மன்
c) இரண்டாம் பரமேஸ்வரன்
d) மூன்றாம் நந்திவர்மன்

3. விக்டோரியா மகாராணியின் அறிக்கை வெளியான ஆண்டு என்ன?
a) 1852
b) 1855
c) 1857
d) 1858

4. வட்டார மொழி பத்திரிக்கை சட்டத்தை கொண்டு வந்தவர் யார்?
a) கனிங் பிரபு
b) லிட்டன் பிரபு
c) ரிப்பன் பிரபு
d) கர்சன் பிரபு

5. பிரார்த்தன சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
a) ராஜாராம் மோகன்ராய்
b) ஜோதிபாய் புலே
c) ஆத்மாராம் பாண்டுரங்
d) தயானந்த சரஸ்வதி

6. கீழ்வருவனவற்றில் எது பணப்பயிர் காண உதாரணம்:
a) கரும்பு பருப்பு வேர்க்கடலை
b) நெல் கோதுமை
c) சனல் பருத்தி
d) தர்பூசணி வெள்ளரி

7. அரபிக் கடலின் அரசி எது?
a) ஜெய்ப்பூர்
b) கொச்சின்
c) கேரளா
d) மேகாலயா

8. கூட்டாட்சி முறை எங்கிருந்து பெறப்பட்டது?
a) கனடா
b) ஆஸ்திரேலியா
c) இங்கிலாந்து
d) ஜெர்மனி

9. 10வது அட்டவணை எத்தனை ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
a) 20ஆவது சட்டத்திருத்தம்
b) 52-வது சட்டத் திருத்தம்
c) 73-வது சட்டத் திருத்தம்
d) 92 வது சட்ட திருத்தம்

10. ஆண்டின் நிதிநிலை அறிக்கை பற்றி கூறும் விதி?
a) விதி 108
b) விதி 52
c) விதி 112
d) விதி 152

11. முப்படைகளின் தளபதி யார்?
a) பிரதமர்
b) குடியரசுத் தலைவர்
c) சபாநாயகர்
d) ஆளுநர்

12. நேர்முக வரி குறித்து 1971-இல் ஆராய்ந்த கமிட்டி எது?
a) ராஜா செல்லையா கமிட்டி
b) வான்சு கமிட்டி
c) கே.என் ராஜ் கமிட்டி
d) ஜா கமிட்டி

13. ஒரு ஜூல் என்பது டேஷ் கல்லூரிக்கு சமம்
a) 2.562
b) 3.253
c) 4.186
d) 5.832
14. மின்கடத்துதிறனின் அலகு என்ன?
a) ஹென்றி
b) சீமன்ஸ்
c) பாரட்
d) கூலும்

15. மின்னோட்டத்துக்கும் மின் அழுத்த வேறுபாடு க்கும் உள்ள தொடர்பை விளக்குவது?
a) ஓம் மீட்டர்
b) அம்மீட்டர்
c) வோல்ட் மீட்டர்
d) வோல்டா மீட்டர்

16. சிரிப்பூட்டும் வாயு எது?
a) கால்சியம் ஆக்சைடு
b) நைட்ரஸ் ஆக்சைடு
c) சோடியம் ஆக்சைடு
d) பொட்டாசியம் ஆக்சைடு

17. தீயை அணைக்க பயன்படும் சேர்மம் எது?
a) சோடியம் கார்பனேட்
b) சோடியம் குளோரைடு
c) சோடியம் தையோ லைட்
d) சோடியம் பை கார்பனேட்

18. உலக ஓசோன் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
a) செப்டம்பர் 2
b) செப்டம்பர் 8
c) செப்டம்பர் 16
d) செப்டம்பர் 22

19. பாக்டீரியாவின் மரபு பொருள் என்ன?
a) DNA
b) RNA
c) mtnA
d) mRNA

20. விண்வெளி வீரர்கள் ஆக்ஸிஜன் பெற உதவும் பாசி எது?
a) ஜெலிடியம்
b) கிரேசிலேரியா
c) குளோரெல்லா
d) ஸ்பைரோகைரா



Answer Key
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
D
B
D
B
C
A
B
A
B
C
B
B
C
B
A
B
D
C
A
C