Today Test -25

General Knowledge Question and Answers for Tnpsc, rrb,ssc,tnusrb-pc-si,..

Test-25


See On Video Format: click the Below Image


1. புத்தர் ஞானம் பெற்ற மரம் எது?
a) போதி மரம்
b) ஆல மரம்
c) தென்னை மரம்
c) பனை மரம்

2. பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என அழைக்கப்படுபவர்?
a) சரகர்
b) சுஸ்ருதர்
c) வாசு மித்திரர்
d) நாகார்ஜுனர்

3. பொதிய மலையை ஆண்ட அரசன் யார்?
a) பாரி
b) அதியமான்
c) பேகன்
d) நள்ளி
4. சூரியனை புதன் வலம் வர ஆகும் நாட்கள்?
a) 50
b) 75
c) 88
d) 92
5. ஒரே அளவிலான கால அளவுகளைக் கொண்ட இடங்களை இணைக்கும் கோடுகள்______எனப்படும்?
a) ஐசோபிராண்ட்ஸ்
b) ஐசோஹெல்ஸ்
c) ஐசோபாத்
d) ஐசோஹெப்ஸ்
6. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது?
a) ஐரோப்பா
b) ஆசியா
c) வட அமெரிக்கா
d) தென் அமெரிக்கா

7. சூரியன் உதிக்கும் நாடு எது?
a) ஜப்பான்
b) பின்லாந்து
c) ஹாலந்து
d) ஆசியா

8. பொற்கோவில் நகரம் எது?
a) மும்பை
b) பெங்களூரு
c) கொல்கத்தா
d) அமிர்தசரஸ்

9. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன் என அழைக்கப்படுவது எது?
a) உயர்நீதிமன்றம்
b) உச்சநீதிமன்றம்
c) பாராளுமன்றம்
d) சட்டமன்றம்

10. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் யார்?
a) ஜவஹர்லால் நேரு
b) மொரார்ஜி தேசாய்
c) லால்பகதூர் சாஸ்திரி
d) சரண்சிங்

11. அரசியலமைப்பு சட்ட மறு ஆய்வு செய்த கமிட்டி எது?
a) சச்சார் கமிட்டி
b) ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி
c) வோரா கமிட்டி
d) வேங்கடாசலய்யா கமிட்டி

12. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு, சட்டத்திருத்தம் எது?
a) முதல் சட்டத் திருத்தம், 1951
b) 1956, ஏழாவது சட்டத்திருத்தம்
c) 1967, 20வது சட்டத்திருத்தம்
d) 1971, ஆவது சட்டத்திருத்தம்

13. பாராளுமன்றம் கூட்டுக் கூட்டம் பற்றி கூறும் விதி எது?
a) விதி 79
b) விதி 110
c) விதி 108
d) விதி 112

14. தலைமை வங்கி திட்டம் பற்றி ஆலோசனை செய்த கமிட்டி எது?
a) தத் கமிட்டி
b) நரசிம்மம் கமிட்டி
c) காட்கில் கமிட்டி
d) ராஜ் கமிட்டி

15. ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் மீது மத்திய அரசு விதிக்கும் வரி?
a) சுங்க வரி
b) கலால் வரி
c) விற்பனை வரி
d) தொழில் வரி

16. ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு என்ன?
a) 1950
b) 1969
c) 1972
d) 1980

17. பாரத் நிர்மான் யோஜனா எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
a) 1999
b) 2002
c) 2005
d) 2006

18. ஒரு பொருள் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்து தொலைவு என்ன?
a) இடப்பெயர்ச்சி
b) திசைவேகம்
c) முடுக்கம்
d) உந்தம்

19. பாசிட்ரான் ஐ கண்டறிந்தவர் யார்?
a) ரூதர்போர்ட்
b) டிராக்
c) மேடம் கியூரி
d) சாட்விக்

20. நீர் துளியின் கோள வடிவுக்கு காரணம் என்ன?
a) பரப்பு இழுவிசை
b) பாகியல் தன்மை
c) நுண்புழை கவர்ச்சி
d) குறைந்த அழுத்தம்


Answer Key
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
C
A
B
C
A
C
B
C
B
B
B
D
C
C
A
D
A
D
C
D