Test-23

1. இந்தியாவில் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது?
a) இந்திய அரசாங்கம்
b) உச்ச நீதிமன்றம்
c) உயர்நீதிமன்றம்
d) உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம்
2. சட்டமேலவை கலைக்கப்படாத மாநிலம்
a) மேற்கு வங்காளம்
b) தமிழ்நாடு
c) கேரளா
d) மகாராஷ்டிரா
3. மாநில சட்டசபையின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
a) 5
b) 6
c) 7
d) 4
4. இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் 356வது சாரத்தில் கூறுபவை?
a) கவர்னரை நியமிப்பது
b) மாநில முதலமைச்சரை நீக்குவது
c) ஜனாதிபதி ஆட்சியை மாநிலத்தில் அமைப்பது
d) மாநிலங்களில் மத்திய அரசின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது
5. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 48 பின்வருமாறு செல்கிறது?
a) எல்லோருக்கும் வேலை
b) பஞ்சாயத்தினை உருவாக்குதல்
c) எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தால்
d) வனவிலங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு
6. கீழ்க்கண்ட மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் எது?
a) நாகலாந்து
b) திரிபுரா
c) மேகாலயா
d) மணிப்பூர்
7. இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு பிறகு செயல்பாட்டுக்கு வருகிறது?
a) லோக்சபா
b) பார்லிமென்ட்
c) ஜனாதிபதி ,பிரதம மந்திரி
d) தேசிய வளர்ச்சி குழு
8. இந்திய திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
a) 1947
b) 1948
c) 1950
d) 1951
9. ராஜசபைகு குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கை?
a) 12
b) 2
c) 10
d) 5
10.20 அம்சத் திட்டத்தை முதன் முதலில் தொடங்கியவர் யார்?
a) ராஜிவ்காந்தி
b) ஜவஹர்லால் நேரு
c) லால் பகதூர் சாஸ்திரி
d) இந்திராகாந்தி
11. இந்தியாவில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்?
a) இந்திய தலைமை நீதிபதி
b) அந்த அந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்
c) உயர் நீதிமன்றம் அமைந்துள்ள மாநிலத்தின் கவர்னர்
d) இந்திய ஜனாதிபதி
12. இந்தியாவிற்கு வெளியே நேதாஜி அமைத்த சுதந்திர அரசின் பெண்கள் படைக்குத் தலைமை பொறுப்பேற்று இருந்து தமிழ் பெண்?
a) திருமதி கிரேஸ் தாசன்
b) கேப்டன் ஜானகி
c) கேப்டன் லட்சுமி
d) டாக்டர் முத்துலட்சுமி
13. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்துவதற்கு உரிமை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு?
a) விதி 18
b) விதி 30
c) விதி 49
d) விதி 38
14. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் பங்கேற்றவர்?
a) அம்பேத்கர்
b) ஜவஹர்லால் நேரு
c) ராஜேந்திர பிரசாத்
d) வல்லபாய் பட்டேல்
15. குடியரசுத் தலைவருக்கு மக்கள் சபையை கலைக்கும் அதிகாரத்தை அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு?
a) சட்டப்பிரிவு 82
b) சட்டப்பிரிவு 84
c) சட்டப்பிரிவு 85
d) சட்டப்பிரிவு 90
16. இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசு தலைவர்?
a) ராஜேந்திர பிரசாத்
b) ஏபிஜே அப்துல் கலாம்
c) பக்ருதீன் தயாப்ஜி
d) ஜாகிர் உசேன்
17. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்கால ஓய்வு வயது?
a) 60
b) 62
c) 65
d) 58
18. மாநில திட்டக்குழு யாருடைய தலைமையில் செயல்படுகிறது?
a) ஜனாதிபதி
b) பிரதமர்
c) மாநில நிதி அமைச்சர்
d) மாநில முதலமைச்சர்
19. ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் இருந்து புதிய மாநிலத்தை உருவாக்கும் அதிகாரம்?
a) பாராளுமன்றத்தில் உள்ளது
b) குடியரசுத் தலைவரிடம் உள்ளது
c) பிரதம மந்திரி மற்றும் கேபினட் இவற்றில் உள்ளது
d) குறிப்பிட்ட மாநில சட்டமன்றத் இடம் உள்ளது
20. இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதுவதற்கு தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பு?
a) 31
b) 28
c) 30
d) 35