Today Test -22

General Knowledge Question and Answers for Tnpsc, rrb,ssc,tnusrb-pc-si,..

Test-22


See On Video Format: click the Below Image


1. மாநில சட்டமன்றத்திற்கு எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் நியமிக்கப்படலாம்?
a) 2
b) 3
c) 1
d) 12

2. லோக்சபாவின் சபாநாயகர் இல்லாதபட்சத்தில் சபையை யார் முன்னின்று நடத்துவார்?
a) ஜனாதிபதி
b) துணை ஜனாதிபதி
c) பிரதமர்
d) துணை சபாநாயகர்

3. ராஜ சபை தேர்தலில் நிற்பதற்கு எத்தனை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்?
a) 25
b) 30
c) 35
d) 32

4. ஒரு இந்திய மாநிலத்தின் கவர்னரை நியமிப்பவர் யார்?
a) பிரதம மந்திரி
b) தலைமை நீதிபதி
c) ஜனாதிபதி
d) முதல் மந்திரி

5. துணை ஜனாதிபதி யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்/நியமிக்கப்படுகிறார்?
a) லோக்சபா
b) சட்டசபை
c) ஜனாதிபதி
d) லோக்சபா மற்றும் ராஜ சபா

6. இந்திய அரசியல் சட்டத்திற்கு எழுத்து வடிவம் தந்த குழு தலைவர் யார்?
a) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
b) டாக்டர் அம்பேத்கர்
c) வல்லபாய் பட்டேல்
d) ஜவஹர்லால் நேரு

7. மக்களவை துணை சபாநாயகர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
a) பிரதமர்
b) ஜனாதிபதி
c) தலைமை நீதிபதி
d) லோக்சபா

8. தமிழகத்தில் நீதிக் கட்சியை தோற்றுவித்தவர் யார்?
a) தியாகராய செட்டியார்
b) ஈவேரா பெரியார்
c) அண்ணாதுரை
d) வரதராஜுலு

9. உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிப்பது யார்?
a) பிரதம மந்திரி
b) குடியரசு தலைவர்
c) மாநில ஆளுநர்
d) துணை குடியரசு தலைவர்

10. ஒருங்கிணைந்த வைப்பு நிதியில் இருந்து செலவு செய்வதற்காக சட்டம் ஏற்றுவதற்கு முன் யாருடைய பரிந்துரை தேவைப்படுகிறது?
a) ஆளுநர்
b) குடியரசுத் தலைவர்
c) ரிசர்வ் வங்கி கவர்னர்
d) திட்டக்குழு
11. ஓட்டுரிமை வயதை 21 லிருந்து 18 ஆக கொண்டுவரப்பட்ட சட்டத்தை திருத்தம்?
a) 62 வது திருத்தம்
b) 61 வது திருத்தம்
c) 50 ஆவது திருத்தம்
d) 60 ஆவது திருத்தம்

12. பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பல்வந்த்ராய் மேத்தா குழு பரிந்துரைத்தது?
a) ஒரு படி அமைப்பு
b) இருபடி அமைப்புப்படி
c) முப்படி அமைப்பு
d) நான்கு படி அமைப்பு

13. எந்த யூனியன் பிரதேசத்திற்கு தனி உயர்நீதி மன்றம் உள்ளது?
a) டெல்லி
b) புதுச்சேரி
c) அந்தமான் தீவுகள்
d) லட்சத்தீவு

14. இந்திய குடியரசு தலைவர் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்?
a) பிரதமமந்திரி
b) சபாநாயகர்
c) தலைமை நீதிபதி
d) குடியரசுத் துணைத் தலைவர்

15. குடியரசுத் தலைவர் இறந்துவிட்டால் மேலும் துணை குடியரசுத்தலைவர் இல்லாவிடில் குடியரசுத் தலைவராக பதவி வகிப்பது?
a) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
b) லோக்சபாவின் சபாநாயகர்
c) தலைவர்
d) இவை எதுவும் இல்லை

16. லோக் சபாநாயகர் பதவியிலிருந்து யாரால் நீக்க முடியும்?
a) குடியரசு தலைவர்
b) பிரதமர்
c) எதிர்க்கட்சித் தலைவர்
d) நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமாக

17 . பாராளுமன்ற மக்களவை கூட்டம் ஒத்தி வைக்கவும் கலைக்கவும் யாருக்கு அதிகாரம் உண்டு?
a) சபாநாயகர்
b) பிரதமர்
c) துணை ஜனாதிபதி
d) ஜனாதிபதி

18. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இந்திய அரசியலமைப்பு விதி கூறுவது?
a) பத்தாவது விதி
b) பதினான்காவது விதி
c) முதலாவது விதி
d) மூன்றாவது விதி

19. இரண்டு தடவை தொடர்ச்சியாக ஜனாதிபதி பதவி வகித்தவர் யார்?
a) டாக்டர் ராதாகிருஷ்ணன்
b) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
c) டாக்டர் ஜாஹிர் உசேன்
d) டாக்டர் சங்கர் தயாள் சர்மா

20. அதிக ஆண்டுகள் லோக்சபா சபாநாயகராக இருந்தவர்?
a) பல்ராம் ஜாக்கர்
b) சிவராஜ் பாட்டில்
c) நீலம் சஞ்சீவரெட்டி
d) ரபி ராய்



Answer Key
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
C
D
B
C
D
B
D
A
B
B
B
C
A
D
A
D
D
B
B
A