Today Test -21

General Knowledge Question and Answers for Tnpsc, rrb,ssc,tnusrb-pc-si,..

Test-21


See On Video Format: click the Below Image


1. மின்னோட்டத்தின் SI அலகு
a) கெல்வின்
b) மீட்டர்
c) ஆம்பியர்
d) வினாடி

2. நிறையின் SI அலகு
a) கிலோ கிராம்
b) மில்லிகிராம்
c) மீட்டர்
d) ஆம்பியர்

3. ஒரு கிலோ மீட்டரில் எத்தனை மீட்டர் உள்ளது?
a) நூறு
b) ஆயிரம்
c) பத்தாயிரம்
d) 500

4. 7 மீட்டர் என்பது சென்டி மீட்டரில்?
a) 70cm
b) 7cm
c) 700cm
d) 7000cm

5. ஒளிச்செறிவின் SI அலகு?
a) கேண்டிலா
b) மோல்
c) மீட்டர்
d) கெல்வின்

6. வளரும் பருவநிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் எது?
a) தென்னை
b) பனை
c) மூங்கில்
d) பலா

7. உலகின் மிக வறண்ட பகுதி எது?
a) தார்
b) அட்டகாமா
c) சகாரா
d) சிலி

8. ஒரு செல் உயிரிகள் பொருந்தாதது எது?
a) அமீபா
b) பாரமீசியம்
c) பறவை
d) யூக்ளினா

9. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் விலங்கு எது?
a) யானை
b) ஒட்டகம்
c) பாம்பு
d) ஓநாய்

10. அதிகமான புரதம் உள்ள உணவு?
a) முட்டை
b) சோயா பீன்ஸ்
c) பருப்பு வகைகள்
d) பால்

11. கீழ்கண்டவற்றுள் எவற்றை பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகிறது?
a) தாதுக்கள்
b) வைட்டமின்
c) கொழுப்பு
d) எதுவும் இல்லை

12. நீரில் கரையும் வைட்டமின் எது?
a) Vitamin E
b) Vitamin A
c) Vitamin D
d) Vitamin B

13. முருங்கை இலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
a) சீனா
b) அமெரிக்கா
c) இந்தியா
d) இலங்கை

14. புரத சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்?
a) மாலைக்கண் நோய்
b) ஸ்கர்வி
c) மராஸ்மஸ்
d) பெரிபெரி

15. வைரஸ் நோய்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
a) சின்னம்மை
b) காலரா
c) டைபாய்டு
d) நிமோனியா

16. இவற்றில் எது பாக்டீரியா நோய்?
a) இன்ஃப்ளூயன்சா
b) சின்னம்மை
c) கரோனா
d) டைபாய்டு

17. இந்திய துணை ஜனாதிபதியின் முக்கிய வேலை
a) ராஜசபா விற்கு தலைமை வகிப்பது
b) பிரதம மந்திரிக்கு தலைமை வகிப்பது
c) லோக் சபைக்கு தலைமை வகிப்பது
d) ஜனாதிபதியின் சார்பாக அயல் நாடுகளுக்குச் செல்வது

18. இந்தியாவில் மத்திய அரசு சட்டம் இயற்ற முழு அதிகாரம் பெற்று இருப்பது?
a) மத்திய பட்டியல்
b) பொது பட்டியல்
c) மாநில பட்டியல்
d) மத்திய மற்றும் பொது பட்டியல்கள்

19. ஒரு சட்டம் செல்லாது என கூறும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
a) செஷன்ஸ் நீதிமன்றம்
b) உயர்நீதிமன்றம்
c) உச்ச நீதிமன்றம்
d) யாராலும் இயலாது

20. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை?
a) 350
b) 400
c) 450
d) 500


Answer Key
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
C
A
B
C
A
C
B
C
B
B
B
D
C
C
A
D
A
D
C
D