மதுரை மாநகர போக்குவரத்துக் கழகம் (TNSTC) 960 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசிநாள் 25 August 2021

Spread the love

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் மதுரை மாவட்ட பிராந்தியத்தில் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Exams Guru examsguru

வேலை வகை : தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்

பணியிட விபரங்கள்:
1. எலக்ட்ரீஷன் (Electrician) – 60 + 60 + 60 + 60 பதவிகள்

2. வாகன மெக்கானிக் Mechanic (Motor Vehicle) – 60 + 60 + 60 + 60 பதவிகள்

3. டர்னர் (Turner) – 60 பதவிகள்

4. பிட்டர் (Fitter) – 60 பதவிகள்

5. வாகன மெக்கானிக் Mechanic (Motor Vehicle) – 60 பதவிகள்

6. எலக்ட்ரீஷன் (Electrician) – 60 + 60 + 60 + 60 பதவிகள்

7. ஷீட் மெட்டல் வொர்க்கர் (Sheet Metal Worker) – 60 பதவிகள்

மொத்த எண்ணிக்கை: 960 பணியிடங்கள்

கல்வித் தகுதி:
10 + 2 கல்வி முறையின் கீழ் அறிவியல் மற்றும் கணிதத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
25-08-2021 ன் படி (EWS) 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அதிகப்பட்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பள விகிதம்:
1. எலக்ட்ரீஷன் (Electrician)

தமிழக அரசின் விதிமுறைப்படி மாத ஊதியமாக அதிகப்பட்சம் 8,230/– வரை வழங்கப்படும்.

2. வாகன மெக்கானிக் Mechanic (Motor Vehicle)

தமிழக அரசின் விதிமுறைப்படி மாத ஊதியமாக அதிகப்பட்சம் 9,250/– வரை வழங்கப்படும்.

3. டர்னர் (Turner)

4. பிட்டர் (Fitter)

5. ஷீட் மெட்டல் வொர்க்கர் (Sheet Metal Worker)

தமிழக அரசின் விதிமுறைப்படி மாத ஊதியமாக அதிகப்பட்சம் 8,230/– வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப / தேர்வுக்கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர்கள் முதலில் (NSDC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்) https://apprenticeshipindia.org இணையத்தளத்தில் தங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். மேற்கண்ட இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பம் கிடைக்க வேண்டிய கடைசிநாள்: 25-08-2021

Apply Links

முதல் 60 எலக்ட்ரீஷன் பதவிக்குClick Here
இரண்டாவது 60 எலக்ட்ரீஷன் பதவிக்கு Click Here
மூன்றாவது 60 எலக்ட்ரீஷன் பதவிக்குClick Here
நான்காவது 60 எலக்ட்ரீஷன் பதவிக்குClick Here
முதல் 60 வாகன மெக்கானிக் பதவிக்குClick Here
இரண்டாவது 60 வாகன மெக்கானிக் பதவிக்குClick Here
 மூன்றாவது 60 வாகன மெக்கானிக் பதவிக்குClick Here
நான்காவது 60 வாகன மெக்கானிக் பதவிக்குClick Here
டர்னர் பதவிக்குClick Here
பிட்டர் பதவிக்குClick Here
வாகன மெக்கானிக் பதவிக்குClick Here
எலக்ட்ரீஷன் பதவிக்குClick Here
(2)எலக்ட்ரீஷன் பதவிக்குClick Here
(3)எலக்ட்ரீஷன் பதவிக்குClick Here
 (4)எலக்ட்ரீஷன் பதவிக்குClick Here
 ஷீட் மெட்டல் வொர்க்கர் Click Here
TelegramClick Here
Whats AppClick Here


தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..


Spread the love

Related Posts