Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/image-4.png

TNSTC யின் அறிவிப்பு இனி பேருந்து சேவைகள் களைகட்டும்? பொதுமக்கள்வரவேற்பு!!!

Spread the love

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ரயில் மற்றும் பேருந்து பயணம் மேற்கொள்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக மெட்ரோ சேவை சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை நகரங்களிலும் நடைபெற துவங்கியுள்ளது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/image-4.png

15 ஆண்டுகளுக்கு மேலான பழமையான அரசு பேருந்துகள் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாகவும் பேருந்து பயனாளர்கள் அதிகரித்து வருவதாலும் அரசு போக்குவரத்து துறையில் புதிய பேருந்துகள் வாங்க திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/image-4.png

அதன்படி 600 தாழ்தள பேருந்துகள், 800 புறநகர் பேருந்துகளை வாங்க உள்ளனர். இதில் பெரும்பாலும் மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related Posts