TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.8,050/- உதவித்தொகை.
Mechanic (Motor Vehicle) பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ஆனது NAPS ன் கீழ் வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கென காலியாக உள்ள 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
1 | நிறுவனம் | TNSTC, NAPS |
2 | பணியின் பெயர் | Mechanic (Motor Vehicle) |
3 | பணியிடங்கள் | 10 |
4 | விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
5 | விண்ணப்பிக்கும் முறை | Online |
TNSTC காலிப்பணியிடங்கள்:
TNSTC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Mechanic (Motor Vehicle) பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mechanic கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TNSTC வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Mechanic ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை ஊதியமாக(உதவித்தொகை) வழங்கப்படும்
TNSTC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Apply Online : Click Here