தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு | Last Date: 16.10.2021

Spread the love

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் சமீபத்தில் கோயம்புத்தூர், கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழகங்களில் 2019, 2020, 2021 ஆண்டுகளில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்கள் இந்த அப்பிரண்டிஸ்ஷிப் பணிகளுக்கான விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்:

TNSTC – Tamilnadu State Transport Corporation

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழியாக

பணியின் விவரம்:

  1. Category – I Graduate Apprentices:-

2. Category II Technician (Diploma) Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை:

234 Posts

கல்வித்தகுதி:

டிப்ளமோ, இன்ஜினியரிங்

பதவி வாரியான தகுதிக்கு ஆபீஷியல் நோடிஃபிகேஷன் ஐ பார்க்கவும்

பணியிடம்:

Coimbatore, Kumbakonam, Villupuram, Nagercoil, Tirunelveli.

Stipend(Monthly):

Check Official Notification

வயதுவரம்பு:

Age limit will be followed as per Apprenticeship Rules.

விண்ணப்பக் கட்டணம்:

No Fees for All

Important Date:

Starting Date – 16 Sept 2021

Last Date – 16 October 2021

முக்கிய இணைப்புகள்:

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற: இங்கே கிளிக் செய்யவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

இப்பணிக்காண அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல: இங்கே கிளிக் செய்யவும்

இனைந்திடுங்கள்

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram


Spread the love

Related Posts