தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022 குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் முக்கியமான பொது அறிவு கேள்வி மற்றும் பதில்கள்.
இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

TNPSC General Tamil Questions and Answer PDF(NEW Book)
1. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்
2. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?
விடை: பாரதியார்
3. “என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”
என்று தமிழின் தொன்மையை பற்றி கூறியவர் யார்?
விடை: பாரதியார்
4. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி” இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?
விடை: ஔவையார்
5. முத்தமிழ் காப்பியம் குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை: சிலப்பதிகாரம்
6. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
7. “கல்விக்கு கண் திறந்தவர்” என்று கர்மவீரர் காமராஜரை மனதார பாராட்டியவர் யார்?
விடை: பெரியார்
8. நடுவணரசு பாரத ரத்னா விருதை காமராஜருக்கு வழங்கிய வருடம் என்ன?
விடை: 1976
9. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?
விடை: அண்ணா நூற்றாண்டு நூலகம்
10. இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: இரா. அரங்கநாதன்
11. ‘ஐ’ என்னும் எழுத்துக்கு இனமான எழுத்து எது?
விடை: இ
12. “ஔ” என்னும் எழுத்தின் இன எழுத்து எது?
விடை: உ
13. தமிழ் எழுத்துக்களில் இன எழுத்து இல்லாதது எது?
விடை: ஃ
14. கொங்கு எனும் சொல் தரும் பொருள்?
விடை: மகரந்தம்
15. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
விடை: இளங்கோவடிகள்
16. இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் தூள் எது?
விடை: சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
17. கதிரவனின் மற்றொரு பெயர்?
விடை: ஞாயிறு
18. “வெண்குடை” என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
விடை: வெண்மை + குடை
19. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?
விடை: பாரதியார்
20. பாரதியாரின் இயற்பெயர் என்ன?
விடை: சுப்பிரமணியன்
21. “நாராய் நாராய் செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர் யார்?
விடை: சத்திமுத்தப்புலவர்
22. இந்தியாவின் பறவை மனிதர் யார்?
விடை: டாக்டர் சலீம் அலி
23. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவர் யார்?
விடை: பாரதியார்
24. சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற வரலாற்று நாவல் யாருடைய வாழ்க்கையைப் பற்றியது?
விடை: டாக்டர் சலீம் அலி
23. உலகிலேயே நெடுந்தொலைவு(22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவை எது?
விடை: ஆர்டிக் ஆலா
24. பறவையைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: ஆர்னித்தாலஜி
25. உலக சிட்டுக்குருவி நாள் கொண்டாடப்படுவது?
விடை: மார்ச் 20
26. பறவைகளிடம் பெயர்வதனை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: வலசை போதல்
27. சார்பெழுத்துகளின் வகைகள் எத்தனை?
விடை: 10
- Daily Current Affairs in Tamil
- GK Questions
- New Year 2022 images
- News
- Privacy Policy
- Tamilnadu 1st Standard New Books Download PDF Samacheer Kalvi | tn 1st std book
- TN Books
- TN Jobs
- TNPSC GK Important Questions
- TNPSC GK Question and Answer in pdf (Test-05)
- TNPSC GK Question and Answer keys (Test-06)
- TNPSC GK Question and Answer keys (Test-22)
- TNPSC GK Question and Answer keys(Test-04)
- TNPSC Important Question and Answer keys (Test-08)
- TNPSC Important Question and Answer keys (Test-09)
- TNPSC Important Question and Answer keys (Test-10)
- TNPSC Important Question and Answer keys (Test-11)
- TNPSC Important Question and Answer keys (Test-12)
- TNPSC Important Question and Answer keys (Test-13) | group 2
- TNPSC Important Question and Answer keys (Test-14)
- TNPSC Important Question and Answer keys (Test-15)
- TNPSC Important Question and Answer keys (Test-16)
- TNPSC Important Question and Answer keys (Test-17)
- TNPSC Important Question and Answer keys (Test-18)
- TNPSC Important Question and Answer keys (Test-19)
- TNPSC Important Question and Answer keys (Test-20)
- TNPSC Important Question and Answer keys(Test-03)
- TNPSC Important Question and Answer keys(Test-07)
- TNPSC Question and Answer keys(Test-01)
- Union Govt Jobs
- Whats App Page Links