TNPSC 8 th New Book Tamil Important Questions and Answer

Spread the love

டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் முக்கிய பொது தமிழ் வினா விடைகள்

இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும்

கீழே இருக்கக்கூடிய வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும் அப்போது தான் எங்களுடைய அறிவிப்பு உங்களுக்கு விரைவில் வந்தடையும்

Exams Guru examsguru
TNPSC

Tnpsc Important Question and answer

1. இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்?

விடை:  உயிர் தன்னை காக்க வேண்டி இறைவனை நோக்கி செல்லும் பயணம்.

2. இரட்சணிய யாத்திரிகம் எனும் நூலை இயற்றியது யார்?

விடை:  எச். ஏ.கிருட்டிணப்பிள்ளை

3. “குருசு” எனும் சொல்லின் பொருள்?

விடை: சிலுவை 

4. “செற்றம்” எனும் சொல்லின் பொருள்?

விடை: சினம்

5. ஆகுபெயர்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?

விடை: 16 வகைகள்

6. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

விடை: 8 வகைகள்

7. “சொல்லின் செல்வர்” என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை:  ரா.பி சேதுபிள்ளை

8. குறுந்தொகை நூல்களின் அடிவரையரை?

விடை:  4 அடி சிறுமையும் 8 அடி பெருமையும் கொண்டது

9. யாப்பிலக்கணத்தில் உள்ள செய்யுளின் உறுப்புக்களான அடி எத்தனை வகைப்படும்?

விடை: ஐந்து வகைப்படும்

10. தொடை என்பதன் பொருள்?

விடை: மாலை

11. “செவிச்செல்வம்” என்பதன் பொருள் யாது?

விடை: கேள்வி செல்வம்

12. “உவமை கவிஞர்” என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை:  சுரதா

13. உவமை கவிஞரின் இயற்பெயர் என்ன?

விடை: இராஜகோபாலன்

14. சுரதா அவர்கள் இயற்றிய கவிதை நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை பெற்ற நூல் எது?

விடை: தேன்மழை

15. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி என்று கூறும் நூல் எது?

விடை:  பன்னிருபாட்டியல்

16. எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டு என்றால் அது கலிங்கத்துப்பரணியே இது யார் கூற்று?

விடை: அறிஞர் அண்ணா

17. நோய்க்கு முதல் காரணம் _______

விடை: உப்பு

18. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர் யார்?

விடை: நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்

19. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?  

விடை: நாமக்கல் கவிஞர்

20. “சிந்துக்கு தந்தை” என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார்?

விடை:  பாரதிதாசன்

21. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?

விடை: தொல்காப்பியம்

22. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: வட்டெழுத்து

23. சொல் என்பதன் பொருள் 

விடை: நெல்

24. தொக்கி என்று பொருள் தரும் சொல்

விடை:  மறைந்தது

10 th standard job 10th job 10th std job 12 th standard job Army job Bank job bank jobs Central Government job Central govt job Defence job Degree Jobs fisheries job Government job govt job IT jobs Job News news Police Job post office job Private job Private jobs PSU Job PSU Jobs Railway job Railway jobs Research Fellow Job SBI Jobs SSC jobs Tamilnadu jobs TN Bank job TNEB Jobs TN Government Job TN Jobs TN News TNPSC TNPSC 2022 TNPSC Group 4 TNPSC Tamil tnpsc tamil important Questions tnpsc tamil pdf TNUSRB Job Trending News Union govt job UPSC UPSC Job


Spread the love

Related Posts