டி.என்.பி.எஸ்.சி யில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை Last Date: 24-09-2021

Spread the love

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர், Grade- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிர்வாகம் :

தமிழ்நாடு பொது சேவை வழக்குத் துறை

தேர்வு வாரியத்தின் பெயர்:

TNPSC – தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்

பணியின் விவரம்:

Assistant Public Prosecutor

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்ப கட்டணம்:

பதிவுக் கட்டணமாக ரூ.150,

முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100,

முதன்மைத் தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

தெளிவான விவரங்கள் அறிய அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பிஎல்(B.L) பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ. 56,100 – ரூ.1,75,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

முதல்நிலை,

முதன்மைத் எழுத்துத் தேர்வு மற்றும்

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2021 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2021

முக்கிய இணைப்புகள்:

On Line வழியாக பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram


Spread the love

Related Posts