
1. மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் எது?
a)) பராக்பூர்
b) கார்கோடு
c) சிம்லா
d) கட்டக்
2. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெற காரணம் என்ன?
a) பரப்பு இழுவிசை
b) புவியீர்ப்பு விசை
c) புவியீர்ப்பு விதி
d) சுற்றுப்பாதை விசை விதி
3. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் யார்?
a) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
b) சச்சிதானந்த சின்கா
c) B.R.அம்பேத்கர்
d) B.N.ராய்
4. முகவுரை எந்த சட்டத்தின் திருத்தத்தின்படி திருத்தப்பட்டது?
a) 20ஆவது சட்டத்திருத்தம்
b) 41 வது சட்டத்திருத்தம்
c) 42-வது சட்டத்திருத்தம்
d) 44 வது சட்ட திருத்தம்
5. மொழிவாரி மாநிலம் அமைக்க நியமிக்கப்பட்ட கமிட்டி எது?
a) பசல் அலி கமிட்டி
b) S.K தார் கமிட்டி
c) L.M கமிட்டி
d) J.V.P கமிட்டி
6. இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
a) 1950
b) 1952
c) 1955
d) 1958
7. அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது எந்த விதியின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்?
a) விதி 32
b) விதி 39
c) விதி 143
d) விதி 48
8. சக்கரம் எந்த கற்காலத்தில் உருவாக்கப்பட்டது?
a) பழைய கற்காலம்
b) இரும்புக் காலம்
c) செம்பு கற்காலம்
d) புதிய கற்காலம்
9. பஞ்சாப் மாநிலத்தில் எந்த ஆண்டு இரும்புப் பாதை
a) 1952
b) 1856
c) 1859
d) 1865
10. காந்தி-இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்றப்பட்டது?
a) 1930
b) 1931
c) 1932
d) 1935
11. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
a) சுவாமி தயானந்த சரஸ்வதி
b) ராஜாராம் மோகன்ராய்
c) விவேகானந்தர்
d) பெரியார்
12. சென்னை மாகாணத்தில் ராயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியது யார்?
a) மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்
b) வெல்லெஸ்லி
c) வில்லியம் பென்டிங்
d) டல்ஹவுசி
13. உலக சுகாதார நிறுவனம் எங்கு உள்ளது?
a) பிரான்ஸ்
b) அமெரிக்கா
c) ஜெனிவா
d) வாஷிங்டன்
14. உலகின் மிக அகன்ற ஆறு எது?
a) அமேசான்
b) நைல்
c) பசுபிக்
d) பிரம்மபுத்ரா
15. பாஞ்சியா என்பதன் பொருள் என்ன?
a) எல்லா நீரும்
b) எல்லா காற்றும்
c) எல்லா நிலமும்
d) எல்லா நெருப்பும்
16. அமைதி மண்டலம் அல்லது கோல்ட் ராம்ஸ் என அழைக்கப்படும் காற்றழுத்த மண்டலம் எது?
a) பூமத்திய ரேகை தாழ்வழுத்த மண்டலம்
b) துணை உயர் அழுத்த மண்டலம்
c) துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
d) உயர் அழுத்த மண்டலம்
17. கடல் பரப்பில் சீராகவும் நிலையானதாகவும் வீசும் காற்று எது?
a) பருவகாற்று
b) நிலக்காற்று
c) துருவ காற்று
d) வியாபார காற்று
18. ஹவாய் தீவு உள்ள பெருங்கடல் எது?
a) பசுபிக்
b) அண்டார்டிகா
c) அட்லாண்டிக்
d) ஆர்டிக்
19. பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
a) ஆடம் ஸ்மித்
b) J.M ஹூன்ஹ்
c) அமர்த்தியாசென்
d) எட்வின் கேனன்
20. இத்தாலி நாட்டின் பணத்தின் பெயர் என்ன?
a) ரூபிள்
b) கியாட்
c) யூரோ
d) ரான்ட்
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
A | A | A | C | A | C | A | D | B | B | A | A | C | A | C | A | D | A | C | C |