

1. புவி மையக் கோட்பாட்டை கூறியவர் யார்?
a) தாளமி
b) கோபர்நிகஸ்
c) கெப்ளர்
d) நியூட்டன்
2. டெரிடோபைட்டுகள் -க்கு எடுத்துக்காட்டு தருக?
a) ஸ்பைரோகைரா
b) ரிக்ஸியா
c) பெரணிகள்
d) பைனஸ்
3. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
a) 2
b) 4
c) 3
d) 5
4. வேதி வினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்?
a) பொட்டாசியம்
b) கால்சியம்
c) குளோரின்
d) இரும்பு
5. சகப்பிணைப்பு எதன் மூலம் உருவாகிறது?
a) எலக்ட்ரான் பரிமாற்றத்தின்
b) எலக்ட்ரான் பங்கீடு
c) ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கு
d) 2 எலக்ட்ரான்களின் பங்கு
6. வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்கள் உடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள்?
a) ஹாலஜன்கள்
b) உலோகங்கள்
c) மந்த வாயுக்கள்
d) அலோகங்கள்
7. குளோரின் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு
a) 2,5
b) 2,8,1
c) 2,8,7
d) 2,6
8. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
a) 2002
b) 2003
c) 2005
d) 2000
9. மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரைத்த கமிட்டி எது?
a) L.M.சிங்வி கமிட்டி
b) பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி
c) S.K.தார் கமிட்டி
d) பசல் அலி கமிட்டி
10. குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்பதை பற்றி கூறும் விதி எது?
a) விதி 140
b) விதி 143
c) விதி 150
d) விதி 152
11. இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூண் எது?
a) சட்டமன்றம்
b) பத்திரிகை
c) நீதிமன்றம்
d) அமைப்பு சாரா நிறுவனம்
12. நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்
a) ராஜகிருகம்
b) காஷ்மீர்
c) வைசாலி
d) பாடலிபுத்திரம்
13. தானியக் களஞ்சியம் எங்கே அமைந்திருந்தது?
a) மொகஞ்சதாரோ
b) கலிபங்கன்
c) சாள்குதாரோ
d) ஹரப்பா
14. அடிமையின் அடிமை என அழைக்கப்பட்டவர் யார்?
a) பால்பன்
b) இல்துமிஷ்
c) குத்புதீன் ஐபக்
d) முகமது கோரி
15. காக்ரா போர் நடைபெற்ற ஆண்டு எது?
a) 1528
b) 1529
c) 1839
d) 1540
16. ஆங்கில கிழக்கிந்திய குழுவின் அக்பர் எனப்படுபவர் யார்?
a) போஸ்டிங்ஸ்
b) டல்ஹவுசி
c) வெல்லெஸ்லி
d) காரன் வாலிஸ்
17. மலைவாழ் இடங்களில் இளவரசி என்று அழைக்கப்படும் ஊர் எது?
a) கொடைக்கானல்
b) ஊட்டி
c) ஏற்காடு
d) நீலகிரி
18. சேவைத்துறை எந்த நாட்டில் அதிகம் உள்ளது?
a) அமெரிக்கா
b) இந்தியா
c) சீனா
d) ரஷ்யா
19. வன உயிரின பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
a) 1955
b) 1972
c) 1980
d) 1982
20. ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லூரி உள்ள இடம் எது?
a) டேராடூன்
b) புனே
c) சென்னை
d) வங்காளம்
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
A | C | B | C | B | C | C | B | B | B | B | B | D | B | B | C | A | A | B | A |