
1. நிலநடுக்கோடு எந்த கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது
a) ஆசியா
b) ஐரோப்பா கண்டம்
c) ஆப்பிரிக்கா கண்டம்
d) வட அமெரிக்கா
2. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு உள்ளது?
a) விசாகப்பட்டினம்
b) கொல்கத்தா
c) மும்பை
d) கொச்சி
3. மின்னியல் தலைநகரம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
a) கோவா
b) பெங்களூரு
c) மேகாலயா
d) மிசோரம்
4. பரிமாற்ற சமன்பாடு MV=PT என்பதை அளித்தவர் யார்?
a) ஆடம் ஸ்மித்
b) ஆல்பிரட் மார்ஷல்
c) இர்வின் பிஷர்
d) J.M.ஹூன்ஸ்
5. இந்தியாவில் முதல் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?
a) 1801
b) 1802
c) 1805
d) 1806
6. வருமையை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
a) 2
b) 3
c) 5
d) 6
7. மால்தஸ் மக்கள் தொகை கோட்பாடுகள் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு என்ன?
a) 1792
b) 1795
c) 1798
d) 1786
8. வாட் வரி இந்தியாவில் முதன் முதலில் எங்குஅறிமுகப்படுத்தப்பட்டது?
a) மிசோராம்
b) ஹரியானா
c) மேகாலயா
d) பீகார்
9. அவலாஞ்சி அணை உள்ள மாவட்டம் எது?
a) பெரம்பலூர்
b) நீலகிரி
c) தேனி
d) விருதுநகர்
10. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு
a) 1962
b) 1967
c) 1971
d) 1982
11. தமிழ் நாட்டின் சரித்திரம் உறையும் பூமி எது?
a) தேனி
b) சிவகங்கை
c) கரூர்
d) காஞ்சிபுரம்
12. கரும்பு முதலிடத்தில் வகிக்கும் மாநிலம் எது ?
a) தமிழ்நாடு
b) கர்நாடகா
c) மேற்கு வங்காளம்
d) உத்தர பிரதேசம்
13. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
a) விவசாயம்
b) கனரக தொழிற்சாலை
c) சுயசார்பு அடைதல்
d) வறுமை ஒழிப்பு
14. துர்காபூர் இரும்பு எஃகு ஆலை உருவாக்கப்பட்ட ஆண்டு?
a) 1959
b) 1960
c) 1962
d) 1965
15. ராணுவத்தின் முதல் தலைவர் யார்?
a) ஜெனரல் கே எம் கரியப்பா
b) சுப்ரதோ முகர்ஜி
c) ஜே.எம். தாகூர்
d) ஜெனரல் மகாராஜா ராஜேந்திர சிங்
16. இந்திய கப்பல்படை கல்லூரி உள்ள இடம் எது?
a) புனே, மகாராஷ்டிரா
b) டேராடூன், உத்தரகாண்ட்
c) கொச்சி, கேரளம்
d) ஹைதராபாத், தெலுங்கானா
17. அணு உலையை கண்டுபிடித்தவர் யார்?
a) என்ரிகோ பெர்மி
b) மார்க்கோனி
c) பிளாங்க்
d) ஆல்பர்ட் நோபல்
18. விட்டமின் B5வின் வேதிப்பெயர் என்ன?
a) தையமின்
b) ரிபோப்ளேவின்
c) நியாசின்
d) பந்தோனிக் அமிலம்
19. செய் அல்லது செத்துமடி என்று முழங்கியவர் யார்?
a) காந்திஜி
b) அம்பேத்கர்
c) நேதாஜி
d) பகத்சிங்
20. நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகையை நடத்தியவர் யார்?
a) அன்னிபெசன்ட்
b) ஜவஹர்லால் நேரு
c) மோதிலால் நேரு
d) பாலகங்காதர திலகர்
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
C | A | B | C | D | A | C | B | B | A | B | D | B | C | D | C | A | A | A | B |