
1. இவற்றில் எரியும் வாயு எது?
a) நைட்ரஜன்
b) ஆக்சிஜன்
c) ஹைட்ரஜன்
d) கார்பன்-டை-ஆக்சைடு
2. தேங்காய் எக்கனி வகையை சார்ந்தது?
a) டருப்
b) பொரி
c) போய்
d) பெப்போ
3. எந்த நிலையில் டிஎன்ஏ இரட்டிப்பாதல் நடைபெறுகிறது?
a) V நிலை
b) R நிலை
c) Q நிலை
d) S நிலை
4. பால் சுரத்தலை தூண்டும் ஹார்மோன் எது?
a) லாக்டோஜனிக் ஹார்மோன்
b) சோமடோட்ரோஃபிக் ஹார்மோன்
c) தைரோட்ரோபிக்
d) பாலிக்கிள் செல்களை தூண்டும் ஹார்மோன்
5. அரசியலமைப்பில் ஒரு சட்டத்தை எந்த விதியின் மூலம் திருத்தம் செய்ய முடியும்?
a) விதி 352
b) விதி 360
c) விதி 356
d) விதி 368
6. சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து எந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது?
a) 42-வது சட்டத்திருத்தம்
b) 44 வது சட்டத்திருத்தம்
c) 52 வது சட்டத்திருத்தம்
d) 74 ஆவது சட்டத்திருத்தம்
7. எத்தனை வகையான அவசர நிலை பிரகடனம் உள்ளன?
a) 3
b) 4
c) 5
d) 6
8. தமிழ் நாட்டின் சட்ட மேலவை எப்போது ஒழிக்கப்பட்டது?
a) 1985
b) 1986
c) 1987
d) 1988
9. நிதிக்குழு எப்போது அமைக்கப்பட்டது?
a) 1950
b) 1951
c) 1952
d) 1953
10. துருப்பிடிக்காத இரும்பு தூண் எங்கு உள்ளது?
a) அலகாபாத்
b) கர்நாடகா
c) மெகரௌலி
d) ராஜஸ்தான்
11. பின் வேதகாலத்தில் மாணவர்கள் கல்வி கற்ற இடம் எது?
a) கோவில்
b) பள்ளி
c) குருகுலம்
d) ஆசிரமம்
12. நாளந்தா பல்கலைக்கழகத்தை கட்டியவர் யார்?
a) தனநந்தர்
b) பக்தியார் கில்ஜி
c) சந்திரகுப்தர்
d) குமார குப்தர்
13. மதுரை கொண்டான் எனப்படும் சோழன் யார்?
a) முதலாம் பராந்தகன்
b) முதலாம் குலோத்துங்கன்
c) முதலாம் ராஜராஜன்
d) கரிகாலன்
14. ரவுலட் சட்டம் கொண்டு வந்த ஆண்டு என்ன?
a) 1915
b) 1917
c) 1918
d) 1919
15. ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தில் எத்தனை நாடுகள் கையெழுத்திட்டன?
a) 10 நாடுகள்
b) 26 நாடுகள்
c) 50 நாடுகளில்
d) 75 நாட்கள்
16. மாபெரும் அமைதியை உருவாக்கும் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
a) இந்தியா
b) சீனா
c) ரஷ்யா
d) பிரான்ஸ்
17. நெல்சன் மண்டேலா எந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா குடியரசுத் தலைவரானார்?
a) 1990
b) 1992
c) 1993
d) 1994
18. உலக தர அமைப்பு எங்கு உள்ளது?
a) ஜெனிவா
b) பிரான்ஸ்
c) ரஷ்யா
d) வாஷிங்டன்
19. சாலை போக்குவரத்து சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
a) 1980
b) 1982
c) 1985
d) 1989
20 சிவப்பு கோள் என்று அழைக்கப்படும் கோள் எது?
a) புதன்
b) செவ்வாய்
c) வியாழன்
d) வெள்ளி
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
C | A | D | A | D | B | A | B | B | C | C | D | A | D | C | A | D | A | D | B |