
1. பல கட்சி நாடு எது?
a) கியூபா
b) சீனா
c) அமெரிக்கா
d) இந்தியா
2. அதிக துணைக்கோள்களை கொண்டுள்ள கோள் எது?
a) செவ்வாய்
b) வியாழன்
c) புதன்
d) வெள்ளி
3. கவசமானது பூமியின் எடையில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
a) 55%
b) 63%
c) 75%
d) 83%
4. பூமியில் மிக அதிகப்படியான அழிவுகளை ஏற்படுவதற்கு காரணமான அலைகள் எது?
a) P
b) S
c) R
d) L
5. புற ஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும் அடுக்கு எது?
a) படையடுக்கு
b) அயணியடுக்கு
c) மீவளி இடையடுக்கு
d) வெளியடுக்கு
6. பூமியின் பரப்பில் பசுபிக் பெருங்கடல் எத்தனை சதவீதம்?
a) 25%
b) 33%
c) 53%
d) 65%
7. பசுமை புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
a) 1968
b) 1967
c) 1976
d) 1978
8. பொதுமக்களிடம் உள்ள பொறக்க பணம் என்பது?
a) M1
b) M2
c) M3
d) M4
9. தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
a) ஆல்பிரட் மார்ஷல்
b) J.M ஹுன்ஸ்
c) ஆடம் ஸ்மித்
d) எட்வின் கேனன்
10. உலக வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு என்ன?
a) 1940
b) 1942
c) 1944
d) 1946
11. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ள இடம் எது?
a) திருநெல்வேலி
b) சென்னை
c) சிதம்பரம்
d) வேலூர்
12. அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ள மாவட்டம் எது?
a) மதுரை
b) கோயம்புத்தூர்
c) உதகமண்டலம்
d) வேலூர்
13. தேசிய அலுவல் மொழி எது?
a) தமிழ்
b) தெலுங்கு
c) கன்னடம்
d) ஹிந்தி
14. இந்தியாவின் நீளமான நதி எது?
a) கங்கை
b) காவிரி
c) கிருஷ்ணா
d) மகாநதி
15. மணிப்பூரின் தலைநகரம் எது?
a) போபால்
b) இம்பால்
c) ஷில்லாங்
d) அய்ஸ்வால்
16. தேசிய அருங்காட்சியகம் உள்ள இடம் எது?
a) கொல்கத்தா
b) பூனையை
c) டேராடூன்
d) புதுடெல்லி
17. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?
a) ஜே ஜே தாம்சன்
b) கோல்ட்ஸ்டீன்
c) சாட்விக்
d) ஜான் டால்டன்
18. காந்த தூண்டலின் அலகு என்ன?
a) டெஸ்லா
b) நொடி
c) கூலும்
d) பாரட்
19. வறுமையே வெளியேறு என்று முழங்கியவர் யார்?
a) காந்திஜி
b) அம்பேத்கர்
c) நேதாஜி
d) இந்திரா காந்தி
20. பிரம்ம சமாஜம் தொடங்கியவர் யார்?
a) ராஜாராம் மோகன் ராய்
b) ஆத்மாராம் பாண்டுரங்
c) ஜோதிபாய் பூலே
d) சுவாமி தயானந்த சரஸ்வதி
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
D | B | D | D | A | B | B | A | A | C | A | C | D | A | B | D | C | A | D | A |