
1. மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றுவது எது?
a) மின்விசிறி
b) அழைப்புமணி
c) டார்ச் விளக்கு
d) அனல் மின்சாரம்
2. பெயிண்ட் தயாரிக்க பயன்படுவது எது?
a) உயவு எண்ணெய்
b) அமிலம்
c) பிட்டு மென்
d) டீசல்
3. இயற்கை வாயுவில் எவ்வளவு மீத்தேன் உள்ளது?
a) 20%
b) 50%
c) 70%
d) 90%
4. டி என் ஏ மூலக்கூறு விட்டம் என்ன?
a) 10A°
b) 20A°
c) 30A°
d) 50A°
5. இனைப்பு சோதனை கலப்பு விகிதம் என்ன?
a) 2:1:1:2
b) 3:1:1:2
c) 5:1:1:5
d) 7:1:1:7
6. மனித டியோடினம் பகுதியின் நீளம் என்ன?
a) 10 சென்டிமீட்டர்
b) 15 சென்டிமீட்டர்
c) 20 சென்டிமீட்டர்
d) 22 சென்டிமீட்டர்
7. ஒரு கிலோ தேனில் எவ்வளவு கலோரி உள்ளது?
a) 1200
b) 2200
c) 3200
d) 4200
8. சிறுத்தை எந்த ஆண்டிலிருந்து அழிந்த இடமாக உள்ளது?
a) 1950
b) 1952
c) 1955
d) 1958
9. தேசிய கீதத்தை பாட கூடிய கால அளவு எவ்வளவு?
a) 16 வினாடிகள்
b) 25 விநாடிகள்
c) 32 விநாடிகள்
d) 52 வினாடிகள்
10. அலுவல் மொழிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
a) 1960
b) 1962
c) 1963
d) 1965
11. 73,74 வது சட்டத்திருத்தம் மூலம் ஊராட்சி நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு?
a) 25%
b) 33%
c) 42
d) 56%
12. ராயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
a) செர்சா சூரி
b) அக்பர்
c) ஜஹாங்கீர்
d) ஷாஜகான்
13. சௌசா போர் நடந்த ஆண்டு என்ன?
a) 1532
b) 1535
c) 1539
d) 1540
14. அக்பர் பிறந்த ஊர் எது?
a) கள்ளிக்கோட்டை
b) அமரக்கோட்டை
c) கொச்சி
d) கண்ணனூர்
15. முதல் கர்நாடகா போருக்கு காரணம் என்ன?
a) ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
b) ஹைதராபாத் கர்நாடகா வாரிசு உரிமைப் போர்
c) ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போர்
d) பக்சார் போர்
16. இரட்டை ஆட்சி முறையை ஒழித்தவர் யார்?
a) ரிப்பன் பிரபு
b) வாரன் ஹேஸ்டிங்ஸ்
c) காரன்வாலிஸ் பிரபு
d) டல்ஹவுசி பிரபு
17. ஐநாவின் பொது மொழிகள் எத்தனை?
a) 6
b) 5
c) 11
d) 12
18. பல இனங்களின் அருங்காட்சியகமாக தோற்றமளிக்கும் நாடு எது?
a) சீனா
b) இந்தியா
c) பிரான்ஸ்
d) ரஷ்யா
19. சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படும் நாள்?
a) மார்ச் 8
b) மார்ச் 12
c) மார்ச் 14
d) மார்ச் 20
20. ஐநா சபையில் அணு ஆயுத குறைப்பு தீர்மானம் கொண்டு வந்த முதல் நாடு எது?
a) டென்மார்க்
b) சுவிட்சர்லாந்து
c) இந்தியா
d) அமெரிக்கா
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
B | C | D | B | D | D | C | A | D | C | B | A | C | B | A | B | A | B | A | C |