
1. வங்கிகள் எப்போது தேசிய மயமாக்கப்பட்டன?
a) 1962
b) 1965
c) 1967
d) 1969
2. தேசிய வன கொள்கை எப்போது ஏற்படுத்தப்பட்டது?
a) 1890
b) 1892
c) 1893
d) 1894
3. பண அளவு கோட்பாட்டை பற்றி கூறியவர் யார்?
a) மால்தஸ்
b) எட்வின் கேனன்
c) இர்விங் பிஷர்
d) J.M.கீன்ஸ்
4. புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
a) 1991
b) 1992
c) 1993
d) 1994
5. ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
a) 1980
b) 1982
c) 1986
d) 1989
6. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
a) ஜனவரி 1, 1950
b) மே 6, 1952
c) அக்டோபர் 26 1955
d) செப்டம்பர் 1, 1956
7. இராஜகோபாலாச்சாரி பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு என்ன?
a) 1950
b) 1954
c) 1976
d) 1988
8. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா யார்?
a) மு.வரதராசன்
b) கி ஆ பெ.விஸ்வநாதன்
c) மா பொ சிவஞானம்
d) சிங்காரவேலர்
9. ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு ஆண்டு என்ன?
a) 1985
b) 1987
c) 2004
d) 2005
10. தமிழ்நாட்டின் டெட்ராய்ட் எது?
a) சென்னை
b) தூத்துக்குடி
c) தஞ்சாவூர்
d) திண்டுக்கல்
11. சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளம் உள்ள இடம் எது?
a) திருவனந்தபுரம்
b) ஸ்ரீஹரிகோட்டா
c) அகமதாபாத்
d) ஆர்வி
12. இந்திய பெட்ரோலியம் பயிற்சி நிலையம் உள்ள இடம் எது?
a) கொல்கத்தா
b) டேராடூன்
c) லக்னோ
d) பனாஜி
13. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி யார்?
a) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
b) டாக்டர் ஜாஹிர் உசேன்
c) டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்
d) கியானி ஜெயில் சிங்
14. ஜார்கண்ட் தலைநகரம் எது?
a) ஜெய்ப்பூர்
b) ராஞ்சி
c) சண்டிகர்
d) சிம்லா
15. மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
a) இந்தியன் வங்கி
b) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
c) EXIM வங்கி
d) மகிளா வங்கி
16. தேசிய கல்வி தினம் கொண்டாடப்படும் நாள்?
a) நவம்பர் 11
b) நவம்பர் 14
c) நவம்பர் 16
d) நவம்பர் 19
17. தமிழ்நாடு அரசின் சின்னமாக கோபுரம் அமைந்துள்ள ஊர் எது?
a) மதுரை
b) ஸ்ரீரங்கம்
c) தஞ்சாவூர்
d) ஸ்ரீவில்லிபுத்தூர்
18. சட்டத்துறையின் தந்தை யார்?
a) ஜெரமி பென்தம்
b) ஹெரடோடஸ்
c) ராஜகோபாலாச்சாரியார்
d) அம்பேத்கர்
19. முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?
a) இந்திராகாந்தி
b) சுதேச கிருபாளினி
c) சரோஜினி நாயுடு
d) பிரதிபா தேவிசிங் பாட்டீல்
20. கெப்ளரின் முதல் விதியின் பெயர் என்ன?
a) சுற்றுப்பாதை விதி
b) பரப்புகளின் விதி
c) சுற்று கால விதி
d) பரப்பு இழுவிசை
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
D | D | C | A | D | D | B | A | C | A | B | B | C | B | B | A | D | A | D | A |