
1. விலங்கு செல்லில் மிக நீளமான செல்?
a) நரம்பு செல்
b) எலும்பு செல்
c) ரத்த செல்
d) சுடர் செல்
2. வினிகர் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா எது?
a) பாசில்லஸ் ரமோஸஸ்
b) கிளாஸ்றிடியம்
c) அசிலட்டோரியா
d) அசட்டோ பாக்டர் அசெட்டி
3. மருத்துவத்தின் தந்தை யார்?
a) ஹிப்போகிரேட்ஸ்
b) ஜான் ரே
c) தியோ பிரஸ்டஸ்
கரோலஸ் லின்னேயஸ்
4. இந்திய அரசியல் அமைப்பினை உருவாக்க மொத்தம் எவ்வளவு செலவானது?
a) 64 லட்சம்
b) 72 லட்சம்
c) 85 லட்சம்
d) 53 லட்சம்
5. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்?
a) எர்னஸ்ட் பார்க்கர்
b) கே எம் முன்ஷி
c) C.R. தாஸ்
d) N.A. பல்கிவாலா
6. எஸ் கே தார் கமிட்டி அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு?
a) 1942 ஜனவரி
b) 1945 பிப்ரவரி
c) 1948 டிசம்பர்
d) 1950 நவம்பர்
7. இந்திய குடியரசு தலைவர் பற்றிய விதி எது?
a) வீதி 40
b) விதி 33
c) விதி 83
d) விதி 52
8. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
a) 1992
b) 1993
c) 2003
d) 2005
9. ஆயுத குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு என்ன?
a) 1972
b) 1975
c) 1978
d) 1952
10. ரோகில்லாப் போர் நடந்த ஆண்டு எது?
a) 1770
b) 1772
c) 1774
d) 1775
11. தலையிடாக் கொள்கையை பின்பற்றிய ஆளுநர் யார்?
a) காரன்வாலிஸ்
b) வெல்லெஸ்லி
c) டல்ஹவுசி
d) ஹேஸ்டிங்ஸ் பிரபு
12. சூரத் பிளவு எந்த ஆண்டு நடைபெற்றது
a) 1902
b) 1905
c) 1907
d) 1909
13. கைவிடப்பட்ட பெண்களுக்காக டாக்டர் முத்துலட்சுமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது?
a) அவ்வை இல்லம்
b) அனாதை இல்லம்
c) சரஸ்வதி இல்லம்
d) பெண்கள் காப்பகம்
14. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?
a) சர்ச்சில்
b) லெனின்
c) ஸ்டாலின்
d) ரூஸ்வெல்ட்
15. ஆலிவ் இலை எதை குறிக்கும்?
a) உலக நாடு
b) உலக அமைதி
c) உலக ஒற்றுமை
d) உலக ஒப்பந்தம்
16. பெண்கள் கேலி வதைத் தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
a) 1992
b) 1993
c) 1995
d) 1997
17. ஐநா பொதுக்குழு ஆண்டுக்கு எத்தனை முறை கூடும்?
a) ஒரு முறை
b) இரு முறை
c) மூன்று முறை
d) ஐந்து முறை
18. சூரியனை வேகமாக சுற்றி வரும் கோள் எது?
a) செவ்வாய்
b) புதன்
c) வியாழன்
d) வெள்ளி
19. சாஹேஸ் எந்த ஆண்டு பாலைவனம் ஆனது?
a) 1950
b) 1952
c) 1955
d) 1958
20. மக்கள்தொகையில் மூன்றாம் இடம் வகிக்கும் நாடு எது?
a) அமெரிக்கா
b) பிரான்ஸ்
c) சீனா
d) இந்தியா
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
A | D | A | A | D | C | D | C | A | C | A | C | A | D | B | D | A | B | A | A |