
1. பதினோராவது ஐந்தாண்டு திட்ட மாதிரியை உருவாக்கியவர் யார்?
a) DD தார்
b) பிரணாப்முகர்ஜி
c) ஜான் மில்லர்
d) சி.ரங்கராஜன்
2. இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் எது?
a) புதுடெல்லி
b) ஒடிசா
c) சிம்லா
d) கார்கோடு
3. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி எது?
a) அனிமோமீட்டர்
b) ஆடியோ மீட்டர்
c) பாராமீட்டர்
d) அல்டி மீட்டர்
4. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?
a) ஆல்ஃப்ரெட் நோபல்
b) மைக்கேல் பாரடே
c) தாமஸ் ஆல்வா எடிசன்
d) பெஞ்சமின் பிராங்கிளின்
5. வைட்டமின் B1 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
a) பெரிபெரி நோய்
b) கிலோ சீஸ் நோய்
c) பெல்லாக்ரா
d) பெர்னீசியஸ் அனிமியா
6. அரசியல் சட்டத் திருத்தம் முறை பெறப்பட்ட நாடு எது?
a) இங்கிலாந்து
b) ஆஸ்திரேலியா
c) தென் ஆப்பிரிக்கா
d) அயர்லாந்து
7. இந்தியாவின் கோயில் நகரம் எது?
a) சண்டிகர்
b) மணிப்பூர்
c) கான்பூர்
d) புவனேஸ்வர்
8. வெர்னியரின் மீச்சிற்றளவு எவ்வளவு?
a) 0.01
b) 0.1
c) 0.02
d) 0.05
9. நிலவில் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட எவ்வளவு குறைவு?
a) 2 மடங்கு
b) 5 மடங்கு
c) 7 மடங்கு
d) 6 மடங்கு
10. நிலவின் மண்ணில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது எது?
a) சந்திராயன்1
b) சந்திரயான் 2
c) சந்திரயான் 3
d) சந்திரயான் 4
11. திடப்பொருள் வாயுப் பொருளாக மாறும் நிகழ்வின் பெயர் என்ன?
a) உருகுதல்
b) பதங்கமாதல்
c) உறைதல்
d) ஆவியாதல்
12. வெப்பத்தை அதிகமாக உட்கவரும் நிறம் எது?
a) வெள்ளை
b) மஞ்சள்
c) கருப்பு
d) சிவப்பு
13. காபியில் உள்ள அமிலம் எது?
a) பியூட்ரிக் அமிலம்
b) மாலிக் அமிலம்
c) டானிக் அமிலம்
d) பார்மிக் அமிலம்
14. மனித உயிர் நீரின் பிஹெச் மதிப்பு என்ன?
a) 7.3-7.5
b) 5.5-7.5
c) 2.4-3.4
d) 6.5-7.5
15. அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து எவற்றை தரும்
a) நைட்ரஜன்
b) ஹைட்ரஜன்
c) ஆக்சிஜன்
d) நைட்ரஜன் ஆக்சைடு
16. நீரில் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் நிறை விகிதம் என்ன?
a) 1:2
b) 1:5
c) 1:8
d) 2:1
17. கரிம அமிலத்திற்கு எடுத்துக்காட்டு யாவை?
a) CH3COOH
b) HCL
c) H2SO4
d) HNO3
18. அயோடின் குறைவினால் ஏற்படும் நோய்?
a) ரத்தம் உறையாமை
b) எலும்பு மற்றும் பல் சிதைவு
c) முன்கழுத்துக் கழலை
d) ரத்தசோகை
19. பல செல் உயிரி எது?
a) லாமினரியா
b) ரிக்ஸியா
c) மாஸ்
d) சைக்கஸ்
20. எண்டோ பிளாஸ்மிட் வலைப்பின்னலை கண்டறிந்தவர் யார்?
a) ராபர்ட் ஹூக்
b) போர்ட்டார்
c) ராபர்ட் கோலோ
d) ராபர்ட் பிரவுன்
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
D | A | C | D | A | C | D | A | D | A | B | C | C | D | B | C | A | C | A | B |