
1) அலுவல் மொழிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
a) 1960
b) 1962
c) 1963
d) 1971
2. மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?
a) வல்லபாய் படேல்
b) நேரு
c) ராஜீவ் காந்தி
d) இந்திரா காந்தி
3. நடமாடும் நீதிமன்றங்கள் எங்கு தொடங்கப்பட்டது?
a) கவுகாத்தி
b) ஜம்மு-காஷ்மீர்
c) ஹரியானா
d) சென்னை
4. மண்டல் கமிஷன் எப்போது அமைக்கப்பட்டது?
a) 1970
b) 1972
c) 1975
d) 1979
5. அம்பாயினா படுகொலை எந்த ஆண்டு நடைபெற்றது?
a) 1623
b) 1625
c) 1627
d) 1629
6. இரண்டாம் கர்நாடகப் போர் முடிவுக்கு காரணமான உடன்படிக்கை எது?
a) அய்லா-சபேல் உடன்படிக்கை
b) பாண்டிச்சேரி உடன்படிக்கை
c) பாரிசு உடன்படிக்கை
d) ரிப்பன் பிரபு
7. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
a) வில்லியம் பெண்டிங் பிரபு
b) காரன்வாலிஸ் பிரபு
c) டல்ஹவுசி பிரபு
d) ரிப்பன் பிரபு
8. வாய்ப்பூட்டு சட்டம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது?
a) காரன்வாலிஸ் பிரபு
b) ரிப்பன் பிரபு
c) டல்ஹவுசி பிரபு
d) லிட்டன் பிரபு
9. விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
a) 1852
b) 1856
c) 1858
d) 1859
10. பொதுச் செயலாளரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்
a) 2 ஆண்டுகள்
b) 5 ஆண்டுகள்
c) 6 ஆண்டுகள்
d) 10 ஆண்டுகள்
11. ஐநாவில் கடைசியாக சேர்ந்த நாடு எது?
a) தெற்கு சூடான்
b) அமெரிக்கா
c) பிரான்ஸ்
d) சீனா
12. கரும்பலகை திட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது
a) 1991
b) 1992
c) 1993
d) 1995
13. சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐநா சபை எந்த ஆண்டு அறிவித்தது?
a) 1972
b) 1975
c) 1978
d) 1979
14. சுனாமி எப்போது ஏற்பட்டது?
a) 2002 டிசம்பர் 24
b) 2005 டிசம்பர் 24
c) 2004 டிசம்பர் 26
d) 2008 டிசம்பர் 26
15. அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் எது?
a) அட்லாண்டிக் பெருங்கடல்
b) அண்டார்டிகா பெருங்கடல்
c) இந்தியப் பெருங்கடல்
d) பசிபிக் பெருங்கடல்
16. தமிழ்நாட்டில் பெல் நிறுவனம் எங்கு உள்ளது?
a) திருச்சி
b) சேலம்
c) ஈரோடு
d) சென்னை
17. தந்தி எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
a) 1840
b) 1842
c) 1844
d) 1852
18. உலக மக்கள் தொகை எந்த ஆண்டு ஒரு மில்லியனை எட்டியது?
a) 1800
b) 1804
c) 1910
d) 1975
19. தேசிய பாரம்பரிய விலங்கு எது?
a) யானை
b) சிங்கம்
c) புலி
d) கரடி
20. கிருஷ்ணா நதி உருவாகும் இடம் எது?
a) கைலாஷ் மலைத்தொடர்
b) கங்கோத்திரி பிளவு
c) மகாபலேஸ்வரர்
d) அமர்கண்டக் மலை
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
C | B | C | D | A | B | A | D | B | B | A | B | C | C | A | A | C | B | A | C |