TNPSC Important Question and Answer keys (Test-10)

Spread the love

Exams Guru examsguru

1. தமிழ்நாட்டில் குறைந்த கல்வியறிவு உள்ள மாவட்டம் எது?
அ) கன்னியாகுமரி
ஆ) நீலகிரி
இ) தர்மபுரி
ஈ) பெரம்பலூர்

2. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் யார்?
அ) அம்பேத்கர்
ஆ) Dr.ராஜேந்திர பிரசாத்
இ) Dr.சச்சிதானந்த சின்ஹா
ஈ) சர் B.N. ரவ்

3. தேசிய பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
அ) வங்காளம்
ஆ) சமஸ்கிருதம்
இ) கிரேக்கம்
ஈ) லத்தீன்

4. முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
ஆ) 2 முறை
இ) 3 முறை
ஈ) 4 முறை

5. அடிப்படை உரிமைகள் தற்போது எத்தனை உள்ளது?
அ) 2
ஆ) 6
இ ) 11
ஈ ) 12

6. தேசிய நெருக்கடி நிலை பற்றிக் கூறும் ஷரத்து எது?
அ) விதி 350
ஆ) விதி 356
இ) விதி 360
ஈ) விதி 352

7. முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய உலோகம் எது?
அ) செம்பு
ஆ) இரும்பு
இ) தங்கம்
ஈ ) வெள்ளி

8. அரசகுமாரர்கள் கற்ற போர்க்கலையில் பெயர் என்ன?
அ) ரிக் வேதம்
ஆ) யஜுர் வேதம்
இ) தனுர் வேதம்
ஈ) சம வேதம்

9. ஒரு சுற்றில் மின்சாரத்தை அளக்கப் பயன்படுவது எது?
அ) ஹைட்ரோ மீட்டர்
ஆ) மேனோ மீட்டர்
இ) கால்வனோ மீட்டர்
ஈ) ‌ஸ்பைரோ மீட்டர்

10. முற்கால சோழர்களின் தலைநகரம் எது ?
அ) தஞ்சாவூர்
ஆ) உறையூர்
இ) பாண்டிச்சேரி
ஈ) மதுரை

11. இந்தியக் கிளி என அழைக்கப்படுபவர் யார்
அ) பால்பன்
ஆ) இல்துத்மிஷ்
இ) அமீர் குஸ்ரு
ஈ) குத்புதீன் ஐபக்

12. ஐ நா சபை எந்த ஆண்டு பொன் விழா கொண்டாடியது?
அ) 1991
ஆ) 1992
இ) 1993
ஈ) 1995


13. இந்தியாவின் தேசிய மொழிகள் எத்தனை?
அ) 10
ஆ) 12
இ) 22
ஈ) 24

14. தற்சுழற்சியில் வேகமாக சுற்றும் கோள் எது?
அ) வியாழன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) வெள்ளி

15. நைல் நதி சகாரா பாலைவனம் எங்கு உள்ளது?
a) ஐரோப்பிய கண்டம்
b) ஆசிய கண்டம்
c) ஆப்பிரிக்க கண்டம்
d) ஆஸ்திரேலியா கண்டம்

16. சர்வதேச நிதி அமைப்பு (IMF) எங்கு உள்ளது?
அ) வாஷிங்டன்
ஆ) நியூயார்க்
இ) ஜெனிவா
ஈ) சீனா

17. ஐசிஐசிஐ வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?
அ) 1950
ஆ)1952
இ)1955
ஈ)1963

18. இந்தியாவில் எழுத்தறிவு அதிகம் உள்ள மாநிலம் எது?
அ) ஹரியானா
ஆ) ‌கேரளா
இ) ‌பீகார்
ஈ) சிக்கிம்

19. அந்தமான் நிக்கோபரின் தலைநகரம் எது?
அ) போர்ட் பிளேயர்
ஆ) கவரத்தி
இ) சண்டிகர்
ஈ) சில்வாஸா

20. சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) ‌ பஞ்சாப்
இ) ராஜஸ்தான்
ஈ) ‌பீகார்

Answer Keys:

0102030405060708091011121314151617181920
CAACCDACCACDCACACBAB

Spread the love