TNPSC Important Question and Answer keys (Test-09)

Spread the love

Exams Guru examsguru

1. இயற்கை தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
a) சார்லஸ் டார்வின்
b) யூகோ டீ விரிஸ்
c) கிரிகோர் ஜோகன் மெண்டல்
d) ஜீன்பாப்டைஸ் லமார்க்

2. உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது?
a) விந்துசெல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
b) தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
c) உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
d) அண்டச்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

3. இன்சுலினின் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனின் கணையத்தில் எந்த செல்கள் சிதைவடைந்து இருக்கும்?
a) ஆல்பா
b) பீட்டா
c) காமா
d) டெல்டா

4. இவற்றில் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய்?
a) மூளைக்காய்ச்சல்
b) வெறிநாய்க்கடி
c) இரணஜன்னி
d) பெரியம்மை

5. மிகக் கடுமையான மலேரியா காய்ச்சலை உருவாக்கும் பிளாஸ்மோடியம்?
a) கிருமி ஓவேலே
b) மலேரியா
c) பால்ஸி பாரம்
d) வைவாக்ஸ்

6. இவற்றில் காற்றில் பரவும் நோய் எது?
a) காச நோய்
b) மூளைக் காய்ச்சல்
c) டைபாய்டு
d) காலரா

7. நமது உணவு குடல் பகுதியில் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி?
a) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
b) எண்டமிபா ஹிஸ்டலைட்டிகா
c) டிரிப்போனோ சோமாகேம்பியேன்சி
d) டினியா சோலியம்

8. மறைமுக நோய் பரவும் முறை
a) சளி சிந்துதல்
b) வாய்வழியாக தெளித்தல்
c) தாய் சேய் இணைப்பு திசு
d) நோயாளி பயன்படுத்தும் உடமைகள்

9. பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் கொடுக்கப்பட்ட நோய் தடுப்பூசி?
a) வாய்வழி போலியோ
b) DPT
c) DPT மற்றும் போலியோ
d) BCG

10. ஒற்றை முனை நியூரான்கள் காணப்படும் இடம்
a) மூளை
b) தண்டுவடம்
c) வளர்க்கரு நரம்புத் திசு
d) முதிர்ந்த நரம்புத் திசு

11. உணர்வு உறுப்புக்களில் அடங்கியுள்ளது?
a) ஒற்றை முனை நியூரான்கள்
b) இருமுனை நியூரான்கள்
c) பலமுனை நியூரான்கள்
d) மெல்லுலேட்டட் நியூரான்கள்

12. நமது உடலில் மனவெழுச்சி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி?
a) சிறுமூளை
b) பெருமூளை
c) தலாமஸ்
d) ஹைப்போதலாமஸ்

13. மூளைத்தண்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது?
a) முன் மூளை மற்றும் நடுமூளை
b) நடு மற்றும் பின் மூளை
c) முன் மற்றும் பின் மூளை
d) முன் மூளை மற்றும் தண்டு வடம்

14. தண்டுவட நரம்புகள் எவை?
a) உணர்ச்சி நரம்புகள்
b) இயக்குனர் அம்புகள்
c) கலப்பு நரம்புகள்
d) மூளையோடு பின்னிப்பிணைந்து உள்ளவை

15. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றினைக்கப்பட்ட ஆண்டு?
a) 1870
b) 1872
c) 1780
d) 1782

16. மூலப் பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது?
a) தொழில் புரட்சி
b) தகவல் தொழில்நுட்ப புரட்சி
c) புரட்சி புரட்சி
d) வேளாண்மைப் புரட்சி

17. பொருட்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் செய்தது?
a) ரயில்வே
b) சாலை
c) வான்
d) நீர்

18. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
a) கிபி 1600
b) கிபி 1664
c) கிபி 1644
d) கிபி 1700

19. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு வை நிறுவியவர்?
a) பதினான்காம் லூயி
b) கால்பர்ட்
c) பதினாறாம் லூயி
d) டி பிராஸா

20. இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை
a) பீகிங் உடன்படிக்கை
b) நான்கிங் உடன்படிக்கை
c) காண்டன்
d) ஷாண்டும்

21. ஏகாதிபத்தியம் என்ற சொல்லின் பொருள்
a) ஆதிக்கம்
b) போட்டி
c) போர்
d) இராணுவம்

22. செல்லின் ஆற்றல் நிலையம்?
a) பசுங்கணிகம்
b) நியூக்ளியஸ்
c) மைட்டோகாண்ட்ரியா
d) லைசோசோம்

23. தேய்ந்த செல்களை அழிக்கும் நுண்ணுறுப்பு?
a) சென்ட்ரோசோம்
b) வாக்கியோல்
c) லைசோசோம்
d) குரோமோசோம்

24. கேமிட்டுகளைத் தோற்றுவிக்கும் செல் பகுப்பு
a) மைட்டாசிஸ்
b) எமைட்டாசிஸ்
c) மியாசிஸ்
d) எமைட்டாசிஸ் மியாசிஸ்

25. ஆதிமனிதன் தோன்றியது?
a) ஆப்பிரிக்கா
b) அமெரிக்கா
c) ஆஸ்திரேலியா
d) இந்தியா

Answer Keys:

0102030405060708091011121314151617181920
CCBCDABDDCBDBCAAAABA
2122232425
ACCCA

Spread the love