
1. துன்புறுத்தலுக்குஎதிராக ஏற்படுத்தப்பட்ட ஆணையம் எது?
a) 1835
b) 1855
c) 1892
d) 1907
2. கீழ்க்கண்டவற்றுள் எது பேரிடர் ஆபத்துக்களை குறைப்பதற்கான செயல் வழிமுறைகளை அளிக்கிறது?
a) பாரிசு உடன்படிக்கை
b) கியாட்டோ உடன்படிக்கை
c) ஹைக்கோ செயல் கட்டமைப்பு
d) மான்ட்ரியல் உடன்படிக்கை
3. உலகில் புலிகளை கொண்டுள்ள 13 நாடுகள் எந்த நாடு மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70% அளவைக் கொண்டுள்ளது?
a) ரஷ்யா
b) சீனா
c) நேபாளம்
d) இந்தியா
4. கீழ்க்காணும் எந்த தேசிய பூங்காவின் வழியாக பிரம்மபுத்திரா நதி பாய்கிறது?
a) பித்தர்கனிகா
b) மனாஸ்
c) கெய்புல் லம்ஜாவோ
d) காஸிரங்கா
5. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) ஆனது கீழ்க்கண்ட எந்த தாக்கத்தை கணிக்கவும் மற்றும் மதிப்பிடவும் செய்யவில்லை?
a) பொருளாதாரத் தாக்கம்
b) சுற்றுச்சூழல் தாக்கம்
c) சமுதாயத் தாக்கம்
d) அரசியல் தாக்கம்
6. செயற்கை நுண்ணறிவு என்பது ஏதற்குள் அடங்கும்?
a) முதலாம் தலைமுறை
b) இரண்டாம் தலைமுறை
c) நான்காம் தலைமுறை
d) ஐந்தாம் தலைமுறை
7. கீழ்க்காணும் எந்தக் கோள் மிகவும் குறைந்த பகல் நேரத்தை கொண்டுள்ளது?
a) பூமி
b) வெள்ளி
c) வியாழன்
d) செவ்வாய்
8. நிலையான உராய்வு ஆனது இயக்கம் தொடங்குவதை எதிர்க்கிறது பின்வருவனவற்றில் எது மிகக்குறைந்த நிலையான உராய்வினை கொண்டுள்ளது?
a) கண்ணாடி மற்றும் கண்ணாடி
b) பனிக்கட்டி மற்றும் பனிக்கட்டி
c) எஃகு மற்றும் எஃகு
d) ஈரமான சாலையில் கார் டயர்கள்
9. கோள்கள் சூரியனைச் சுற்றி நீள்வட்ட சுற்றுப்பாதைகளை உருவாக்குகின்றன என்று கண்டறிந்தவர் யார்?
a) ஜோஹென்னஸ் கெப்ளர்
b) சார் ஐசக் நியூட்டன்
c) நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்
d) கலிலியோ கலிலேய்
10. விஷ்ணு ஒரு சிறந்த பாத்திரத்தில் உணவை சமைக்கிறார் இந்த செயல்பாட்டில் எந்த வகையான வெப்ப இயக்கவியல் செயல்முறை நிகழ்கிறது?
a) வெப்ப நிலை மாற நிகழ்வுகள்
b) அழுத்தம் மாறா நிகழ்வு
c) பருமன் மாறா நிகழ்வு
d) வெப்பப் பரிமாற்றமல்லா நிகழ்வு
11. முதிர்ந்த விந்தணுக்களை எங்கு சேமிக்கப்படுகின்றன?
a) விந்தக நுண்குழல்
b) விந்து நாளம்
c) விந்தகம் மேல் சுருள்குழல்
d) விந்துப்பை
12. மனித இனத்தில் பிரசவத்திற்குப் பிறகு பாலூட்டுதலை தொடங்குவது எது?
a) ஒஸ்ட்ரோஜன்
b) FSH
c) புரோலாக்டின்
d) ஆக்ஸிடோஸின்
13. இந்திய இனங்களின் அருங்காட்சியகம் என்று கூறியவர்?
a) கால்டுவெல்
b) B S குஹா
c) V A ஸ்மித்
d) J S ஹட்டன்
14. ஒரு பெண் நெல் கற்றையுடன் அருகில் கொக்கு நீண்டு கொம்புடைய மான் கொண்ட பானை ஓடு ஓவியம் (ஆடிவகை) எங்கு கிடைத்துள்ளது?
a) ஆதிச்சநல்லூர்
b) கீழடி
c) கொடுமணல்
d) பொருந்தல்
15. எந்த கோவில் கருவறைச் சுவரில் பெரிய புராண நிகழ்வுகள் குறிஞ்சிற்பங்களாக வமைக்கப்பட்டுள்ளன?
a) நடேசர் கோவில்
b) பெருவுடையார் கோவில்
c) கங்கைகொண்ட சோழபுரம்
d) தாராசுரம் கோவில்
16. பூகம்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுவது?
a) புவி அதிர்வு மையம்
b) ஹைபோ சென்டர்
c) வெளி மையம்
d) சுவச அடுக்கு
17. உலகின் அதிகமான புவி அதிர்வுகளும், எரிமலை வெடிப்பு களும் நிகழும் தீவிர மண்டலம் எது?
a) இமயமலை
b) மகாநதி பிளவு பள்ளத்தாக்கு
c) ஆரவல்லி மலைத்தொடர்
d) நெருப்பு வளையம்
18. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் சத்தியபுத்திர என்று குறிப்பிடப்படும் தமிழ் மன்னர் யார்?
a) வல்வில் ஓரி
b) பேகன்
c) பாரி
d) அதியமான்
19. எச்ஐவி வைரஸ் எந்த வகையான மரபணு பொருள் காணப்படுகின்றது?
a) ஒற்றை இழை டி.என்.ஏ
b) இரட்டை இழை ஆர்.என்.ஏ
c) ஒற்றை இழை ஆர்.என்.ஏ
d) இரட்டை இழை டி.என்.ஏ
20. வெவ்வேறு பகுதிக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) வேற்றிட பரவல்
b) ஆண்கோ ஜின்கள்
c) புரோட்டோ ஆக்கோஜின்கள்
d) மேற்கூறிய எதுவும் இல்லை
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
B | C | D | D | D | D | C | A | A | B | A | C | C | A | D | C | D | D | A | A |