
1. கற்கருவிகளை உருவாக்கி அதற்கு அடுத்த கட்டமாக நம் முன்னோர்கள் ____ ஐ கண்டறிந்தனர்.
a) சக்கரம்
b) இரும்பு
c) நெருப்பு
d) தாமிரம்
2. தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் எந்த மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது?
a) விழுப்புரம்
b) கோயம்புத்தூர்
c) நீலகிரி
d) கன்னியாகுமரி
3. ___ உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல்தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது?
a) சக்கரம்
b) இரும்பு
c) செம்பு
d) ஆயுதங்கள்
4. மனித சமூகத்தின் முதல் கலை
a) ஆயுதங்கள் செய்தல்
c) விவசாயம்
d) பாறை ஓவியம்
5. எத்தனை ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தின் தோற்றம் ஏற்பட்டது
a) 3000 ஆண்டுகள்
b) 5000 ஆண்டுகள்
C) 8000 ஆண்டுகள்
d) 8500 ஆண்டுகள்
6. கற்கருவிகள் உடன் எலும்பால் ஆனா கருவிகளையும் குத்திட்டியையும் நெம்புகோல் வகை கருவிகளையும் பயன்படுத்திய மனிதன்?
a) ஹோமோ சேப்பியன்ஸ்
b) நியாண்டர்தால்
c) குரோமேக்னான்ஸ்
d) ஆஸ்ட்ரலோபிதிகஸ்
7. சுயமாக சிந்திக்கும் திறன் உடைய வேட்டையாடும் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்த மனிதன்
a) ஹோமோ எரக்டஸ்
b) ஹோமோ ஹெபிலிஸ்
c) ஹோமோ சேப்பியன்ஸ்
d) குரோமேக்னான்ஸ்
8. தற்கால மனிதர்களை விட சிறிய மூளையுடைய மனிதர்கள்
a) ஹோமோ எரக்டஸ்
b) ஹோமோ ஹெபிலிஸ்
c) ஹோமோ சேப்பியன்ஸ்
d) குரோமேக்னான்ஸ்
9. மனிதர்களையும்அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் படிப்பது?
a) அகழ்வாராய்ச்சியில்
b) கல்வெட்டியல்
c) மானுடவியல்
d) தொல்லியல்
10. ஆப்பிரிக்கர்களிடமிருந்து இடம்பெற்று வேறுபட்ட கரடுமுரடான கருவிகளை கொண்டிருந்த வேட்டையாடும் திறணில் பின்தங்கியிருந்த மனிதன்?
a) ஹோமோ சேப்பியன்ஸ்
b) நியாண்டர்தால்
c) ஹோமோ ஹெபிலிஸ்
d) ஹோமோ சேப்பியன்ஸ்
11. மானுடவியல் எனும் சொல் எந்த மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
a) ஆங்கிலம்
b) இலத்தீன்
c) கிரேக்கம்
d) பிரெஞ்சு
12. ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மையான தொழில்?
a) விவசாயம்
b) மீன்பிடித்தல்
c) வேட்டையாடுதல்
d) கிழங்கு அகழ்தல் பழம் பறிப்பது
13. பின்வரும் கல்வி உரிமை தொடர்பான சரத்து எது?
a) சரத்து 21
b) சரத்து 21A
c) சரத்து 32
d) சரத்து 226
14. குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
a) 1987
b) 2008
c) 1968
d) 1984
15. நீதிபதிகள் விசாரணை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
a) 1987
b) 2008
c) 1968
d) 1984
16. சட்டப்பணிகள் அதிகார சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
a) 1987
b) 2008
c) 1968
d) 1984
17. ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் யார்?
a) மத்திய வருவாய் செயலாளர்
b) மத்திய நிதியமைச்சர்
c) குடியரசுத் தலைவர்
d) பிரதமர்
18. ஆரஞ்சு பழத்தில் உள்ள PHன் மதிப்பு என்ன?
a) 3.5
b) 7.4
c) 5.0
d) 6.8
19. தூய பாலிலுள்ள பிஹெச் இன் மதிப்பு?
a) 3.5
b) 7.4
c) 5.0
d) 6.8
20. மனித உமிழ்நீரில் உள்ள பிஹெச் மதிப்பு?
a) 3.5
b) 7.4
c) 5.0
d) 6.8
Answer Keys:
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
C | A | B | C | D | C | D | B | A | D | C | C | D | A | B | D | B | A | B | D |