• Thu. Mar 23rd, 2023

TNPSC GK Question and Answer keys(Test-04)

  • Home
  • TNPSC GK Question and Answer keys(Test-04)
Spread the love

1. எந்த திட்டத்தின் கீழ் மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி(eVIN) செயல்படுத்தப்படுகிறது?
a) பிரதமர் ஸ்வஸ்தியா சுரக்ஷோ யோஜனா
b) அஜிவிகா
c) இந்திரா தனுஷ்
d) தேசிய சுகாதார இயக்கம்

2. அண்மை செய்திகள்இல் இடம்பெற்ற covid-19 BWM என்ற திரன்பேசி செயலியை உருவாக்கிய அமைப்பு எது?
a) மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம்
b) தேசிய பசுமை தீர்ப்பாயம்
c) தேசிய நச்சுயிரிகள் நிறுவனம்
d) இந்திய தர நிர்ணய அமைவனம்

3. செயற்கை நுண்ணறிவு வழி விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக பிரஸர் பாரதியுடன் கூட்டு சேர்ந்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
a) மைக்ரோசாப்ட்
b) கூகிள்
c) ஃபேஸ்புக்
d) டுவிட்டர்

4. 2020 ஆகஸ்ட் அன்று உலகம் முழுவதும் எந்த நிகழ்வின் 75 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது?
a) முதல் அணுகுண்டு தாக்குதல்
b) முதலாம் உலகப் போர்
c) இரண்டம் உலக போர்
d) முதல் முதலாக தரை இறங்கியது

5. நிதிசார் சேர்ப்புகாக புத்தக மையம் ஒன்றை அமைப்பதற்காக அறிவித்துள்ள நிதி நிறுவனம் எது?
a) SEBI
b) RBI
c) NABARD
d) SIDBI

6. இந்திய ரிசர்வ் வங்கி அமைந்த கடன் திருமணத்திற்கான வல்லுனர் குழுவின் தலைவர் யார்?
a) உஷா தோரத்
b) ஊர்ஜித் படேல்
c) K Vகாமத்
d) N K சிங்

7. ஒழிக்கப்பட்ட அகில இந்திய கைவினைப் பொருள் வாரியத்தின் தலைவர் யார்?
a) பிரதமர்
b) ஜவுளித்துறை அமைச்சகம்
c) MSME அமைச்சகம்
d) கலாச்சார அமைச்சகம்

8. நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
a) சென்னை
b) புதுடெல்லி
c) மும்பை
d) ஹைதராபாத்

9. அண்மை செய்திகள் இடம் பெற்ற ஜெனோவா சான் ஜார்ஜியா பாலம் அமைந்துள்ள நாடு எது?
a) பிரான்ஸ்
b) இத்தாலி
c) ஜெர்மனி
d) பிரேசில்

10. உயர்கல்வி மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் குறித்த மாநாட்டை எந்த நிறுவனத்துடன் இணைந்து கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது?
a) பல்கலைக்கழக மானியக் குழு (UGC)
b) அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
c) தேசிய பரிசோதனை முகமை
d) NITI ஆயோக்


11. இந்தியாவின் தலைமை கணக்கு CAG தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
a) G C மூர்மு
b) வினோத் ராய்
c) N K சிங்
d) இரஞ்சன் கோகோய்

12. தனது சொந்த மின்சார வாகன கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசம் அரசு எது?
a) ஆந்திரப் பிரதேசம்
b) புதுடெல்லி
c) கர்நாடகா
d) தெலுங்கானா

13. வணிக நம்பிக்கை குறியீட்டை (business confident index) வெளியிடுகின்ற இந்திய அமைப்பு எது?
a) தேசிய பயன்பாடு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம்
b) NITI அயோக்
c) தேசிய வளர்ச்சிக் கழகம்
d) கொள்கை ஆராய்ச்சி மையம்


14. பிரதமரின் சுயநிதி திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
a) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
b) உள்துறை அமைச்சகம்
c) நிதி அமைச்சகம்
d) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

15. பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சிலின் ஐசிசி 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை நடத்தியுள்ள நாடு எது?
a) தென்னாப்பிரிக்கா
b) இந்தியா
c) இலங்கை
d) பாகிஸ்தான்

16. இந்தியாவை குப்பைகளில் இருந்து விடுவிக்க பிரதமர் தொடங்கியுள்ள சிறப்பு பரப்புரையின் பெயர் என்ன?
a) காந்தகி முக்த் பாரத்
b) தூய்மை இந்தியா
c) குப்பைகளற்ற இந்தியா
d) திறந்த வெளி மலகழித்தலற்ற இந்தியா


17. பேரளவில் நிலச்சரிவு ஏற்பட்ட இராஜமலை அமைந்துள்ள மாநிலம் எது?
a) தமிழ்நாடு
b) கேரளா
c) கர்நாடகா
d) ஆந்திரப் பிரதேசம்


18. MV வகஷியோ கப்பல் எரிபொருளை கடலில் சிந்தியதை அடுத்து சுற்றுச்சூழல் அவசர நிலையை அறிவித்துள்ள நாடு எது?
a) மாலத் தீவு
b) மொரிஷியஸ்
c) மலேசியா
d) இலங்கை

19. எந்த யூனியன் பிரதேசத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குவதற்காக கடலடி கண்ணாடி இழை வடங்கள் திட்டத்தை இந்திய பிரதமர் தொடங்கிவைத்துள்ளார்?
a) ஜம்மு & கஷ்மிர்
b) அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள்
c) இலட்சத்தீவுகள்
d) புதுச்சேரி


20. நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை வெளியிடுகின்ற நிதி நிறுவனம் எது?
a) இந்திய ரிசர்வ் வங்கி
b) இந்திய பங்கு &பரிவர்த்தனை வாரியம்
c) இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி
d) முத்ரா

Answer Keys:

0102030405060708091011121314151617181920
DABABCBBBAABAABABBBA


Spread the love
error: Content is protected !!