
1. பிளீச்சிங் பவுடர் தயாரிக்க பயன்படும் வேதி சேர்மம்?
a) ஹைட்ரஜன் ஆக்சைடு
b) கால்சியம் ஆக்சி குளோரைடு
c) சோடியம் கார்பனேட்
d) கால்சியம் ஹைட்ராக்சைடு
2. கடின நீரை மென் நீராக பயன்படும் வேதிச் சேர்மம் ?
a) ஹைட்ரஜன் ஆக்சைடு
b) கால்சியம் ஆக்சி குளோரைடு
c) சோடியம் கார்பனேட்
d) கால்சியம் ஹைட்ராக்சைடு
3. தீயணைப்பான் இல் பயன்படுத்தப்படும் வேதிச் சேர்மம்?
a) சோடியம் பை கார்பனேட்
b) ஹைட்ரஜன் ஆக்சைடு
c) கால்சியம் குளோரைடு
d) சோடியம் ஆக்ஸ்டை
4. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி பதிவுசெய்யப்பட்டது எங்கு?
a) சென்னை
b) காஞ்சிபுரம்
c) நீலகிரி
d) கன்னியாகுமரி
5. உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
a) மார்ச் 21
b) ஏப்ரல் 22
c) அக்டோபர் 5
d) ஜூன் 5
6. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
a) ஒட்டுண்ணி வேர் – கஸ்குட்டா
b) முண்டு வேர் – சோளம்
c) தொற்று வேர் – டர்னிப்
d) சுவாச வேர் – அவிசின்னியா
7. இந்தியதேசிய காங்கிரசை உருவாக்குவது எனும் கருத்து உருவான 1884 சென்னையில் நடந்த பிரம்மஞான சபை கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?
a) W.C. பானர்ஜி
b) மேடம் பிளேவட்ஸ்கி
c) ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
d) கர்னல் ஓல்காட்
8. சுதேசமித்திரன் செய்தித்தாளில் எந்த பிரபலமான தலைவர் விரிவாக பேசப்பட்டார்?
a) காந்திஜி
b) பாலகங்காதர திலகர்
c) வ உ சிதம்பரம்
d) பெரியார்
9. அலுவல்முறை இரகசியங்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட வருடம்
a) 1904
b) 1907
c) 1908
d) 1910
10. இந்திய பத்திரிக்கை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
a) 1904
b) 1907
c) 1908
d) 1910
11.வெடிமருந்து சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
a) 1904
b) 1907
c) 1908
d) 1910
12. பொதுக்கூட்டங்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
a) 1904
b) 1907
c) 1908
d) 1910
13. கப்பல் வடிவம் பதிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாதவாகன அரசர் யார்?
a) தமிபுத்திர சதகர்னி
b) மஜ்னாஸ்ரீ சதகர்னி
c) ஹயா
d) வசிஷ்டபுத்திர புலுமாவி
14. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
a) 1960
b) 1962
c) 1970
d) 1972
15. கடைசி மவுரிய அரசரை கொன்றவர் யார்?
a) புஷ்யமித்திரர் c) வாசுதேவர்
b) அக்னிமித்திரா
c) வாசுதேவர்
d) நாராயணர்
16. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
a) சிமுகா
b) சதகர்ணி
c) கண்கள்
d) சிவாஸ்வதி
17. சந்திரகுப்தர் ஆல் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத்தூண்_____ என்ற இடத்தில் உள்ளது
a) மெக்ராலி
b) பிதாரி
c) கத்வா
d) மதுரா
18. அறுவை சிகிச்சை செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் யார்?
a) சரகர்
b) சுஸ்ருதர்
c) தன்வந்த்ரி
d) அக்னிவாசர்
19. குப்த வம்சத்தை நிறுவியவர் யார்?
a) முதலாம் சந்திரகுப்தர்
b) ஸ்ரீ குப்தர்
c) விஷ்ணு கோசர்
d) விஷ்ணு குப்தர்
20. அவனி சிம்மர் என்று அழைக்கப்படுபவர் யார்?
a) முதலாம் மகேந்திரவர்மன்
b) சிம்மவிஷ்ணு
c) முதலாம் நரசிம்மவர்மன்
d) கடோத்கஜன்
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
D | C | A | C | A | C | C | C | A | D | C | B | B | D | A | A | A | B | B | B |