Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/05/tnpsc-quiz.jpeg

Tnpsc Most important Question and answers | Test -23

Spread the love

tnpsc group 4 important questions and answer set 23 Very very important questions tnpsc group 4 polity, economics, geography most important questions

1)  பொருளியல் கோட்பாடுகள் என்ற நூலின் ஆசிரியர்?

விடை: மார்ஷல்

2) சதி தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்?

விடை: வில்லியம் பெண்டிங் பிரபு

3) குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை அளந்து எடுக்க பயன்படுவது?

விடை: பிப்பெட்

4) புறநானூறு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்?

விடை: பாரதம் பாடிய பெருந்தேவனார்

5) சிறிய தேனி……..?

விடை: எபிஸ் புளோரியா

6) மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியவர்?

       பாரதியார்

7)   எதற்க்கு பற்கள் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கும்?

       எலி

8) ஹைட்ரஜன் சல்பைடு வாயுவின் மனம்?

       அழுகிய முட்டையின் மனம்

9) ரேப்டோ வைரஸ் ஏற்படுத்தும் நோய்?

       வெறி நாய்க்கடி

10) ஓய்வு நிலையில் உள்ள கனமான பொருளின் உந்தம்?

சுழி

11) புரதச் சத்துக்கள் குறைபாட்டால் ஏற்படும் நோய்?

குவாஷியோர்கர்

12) விண்வெளியின் ஐக்கிய நாடுகள் சபை கொடி பறக்க விடப்பட்ட ஆண்டு?

1995

13) போன்ம் இச்சொல்லில் பயின்றுவரும் குறுக்கம் யாது?

மகரக்குறுக்கம்

14) குழறுக்களையின் துகள்கள் அதிர்வுறும் திசைக்கும், அலை பரவும் திசைக்கு இடையே உள்ள கோணம்?

     90 டிகிரி

15) சோழர் கால நிர்வாகம் பற்றி கல்வெட்டுகள் கிடைத்த ஊர் எது?

உத்திரமேரூர்

16) இந்தியாவில் மிகப்பெரிய நூலகம் எது?

கொல்கத்தா

17) நாடுகளின் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்?

ஆடம் ஸ்மித்

18) இந்தியா 2020 என்ற நூலை எழுதியவர் யார்?

அப்துல் கலாம்

19) மின்னூட்டத்தின் அலகு…….?

     கூலும் 

20) குறிஞ்சிப்பாட்டில் உள்ள பூக்கள் எத்தனை?

     99

21) நான்காம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு?

1799

22) முஸ்லிம் அல்லாதோர் மீது ஐசியா வரியை விதித்துவர் யார்?

முகமது பின் துக்ளக்

23) இந்தியாவில் முதல் ரயில்வே தொடர்பு எந்த இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது?

மும்பை – தானே

24) யாத்திரைகள் என்ற நூலை எழுதியவர் யார்?

மார்க்கோபோலோ

25) தமிழ்நாடு வனச் சட்டம் எந்த ஆண்டு?

1887

26) தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது?

சிவகாசி

27) பிரேசில் காணப்படும் புல்வெளி எது?

     பாம்பாஸ்

28) பொருளாதாரம் என்பது எதன் கிளை துறை?

சமூக அறிவியல்

29) மாஜூலி தீவு எங்கு அமைந்துள்ளது?

அந்தமான

30) நிகர பொருளாதார நலம் பற்றிய கருத்துக்களை எடுத்து வைத்தவர் யார்?

சாமுவேல்சன்

31) இந்திய பொருளாதாரம் எத்தகைய பொருளாதாரம?

கலப்பு பொருளாதாரம்

32) தாகூரின் விசுவ பாரதி கல்லூரி அமைந்துள்ள இடம்?

மேற்கு வங்காளம்

33) ரேடார் கருவி பயன்படுத்தும் தத்துவம்?

     டாப்ளர் விளைவு

34) தெவிட்டிய கரைசலுக்கு இயற்கை காட்டும் சான்று?

நைட்ரஜன்

35) ஆழ்கடல் முழுகுதல் பயன்படுத்தப்படும் வாய்வு?

ஹீலியம்

36) வாயு விரவிய குளிர்பானத்தில் எடுத்துக்காட்டு.?

co2

37) கரிமச் சேர்மங்களை கரைக்கும் நீரற்ற கரைப்பான்களுக்கு            மிகச்சிறந்த எடுத்துக்காட்டு?

பென்சீன்

38) நீரில் 20 C வெப்பநிலையில் காப்பர் சல்பேட்டின் கரைசல் கரைதிறன்……. கிராம்?           

20.7 கிராம்

39) ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் …….. எனப்படும்?

ஐசோபார்

40) Co2 வின் கிராம் மூலக்கூறு நிறை…….?

   44 கிராம்

41) நீர்வாச்சான் சதன் என்று அழைக்கப்படுவது எது?

   தேர்தல் ஆணையம்

42) நேரடி மக்களாட்சி பழங் காலத்தில் நடைமுறையில் இருந்த நாடு?

கிரீஸ்

43) எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து?

காபினெட் அமைச்சர்

44) கிபி முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் இயேசுவின் சீடர்…… என்பவரால் பரப்பப்பட்டது?

புனித தாமஸ்

45) தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்?

12 அக்டோபர் 2015

46) நுகர்வோர் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?

ரால்ஃப்நாடார்

47) உலக நுகர்வோர் தினம் எது?

மார்ச் 15

48) நுகர்வோரின் மாசாணம் என அழைக்கப்படுவது?

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

49) நிகர நாட்டு உற்பத்தி …………?

மொத்த நாட்டு உற்பத்தி- தேய்மான செலவு

50) “நாடுகளின் செல்வம்” என்ற நூலை வெளியிடப்பட்ட ஆண்டு?

1776


Spread the love

Related Posts