Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/02/tnpsc.jpg

குரூப் 4 தேர்வில் 2500 கூடுதல் பணியிடங்கள் சேர்ப்பு

Spread the love

குரூப் 4 தேர்வர்களுக்கு காண மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்திகுரூப் 4 தேர்வில் 2500 கூடுதல் பணியிடங்கள் சேர்ப்பு

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/02/tnpsc.jpg

ஏற்கனவே 7301 காலி பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தற்போது இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தற்போது 9870 Group 4 காலிப்பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று இறுதியாக வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2023 ஆம் ஆண்டு 15 ஆம் தேதிக்கு மேல் குரூப் 4 ரிசல்ட் எதிர்பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Spread the love

Related Posts