Spread the love
tnpsc test series 100 / Group 2 Important Questions and Answers 2022
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் கேட்கக்கூடிய முக்கியமான பொது அறிவு வினாக்கள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் வரலாறு, தமிழ், அறிவியல் புவியியல் பொருளியல் போன்ற குரூப் 2 தேர்வுக்கு கேட்கப்படும் முக்கியமான வினாக்கள் தமிழ்நாடு சமச்சீர் பாடப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வினா தொகுப்பினை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவற்றை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Spread the love