Spread the love
25.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி-II & II ) எழுத்துத்தேர்விற்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு.
குரூப் 2 / 2ஏ பணிக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. உங்களுடைய பதிவென்மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

TNPSC Group 2/2A Mains Admit card Download
Official Announcement: Click Here
Download Hall Ticket: Click here
Join Our Telegram Group
Join Our What’s App Group
Spread the love