Spread the love
TNPSC தேர்வு வாரியத்தில் முதன்மை குடிமைப்பணிகளுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 1 தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று தேர்வு செயல்முறைகள் மூலம் நடத்தப்படுகிறது.

தேர்வுகளுக்கு தயாராவதற்கு சிலர் பல வருடங்கள் எடுத்துக் கொள்வார்கள்.
இதனை தவிர்த்து குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி, வெற்றி பெற நீங்கள் தேர்வு குறித்த அனைத்து செயல்பாடுகளையும் சரியாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
- திட்டமிட்ட படி கண்டிப்பாக தினசரி பாடங்களை படிக்க வேண்டும்.
- நாள்தோறும் படிக்கும் பாடங்களை மாதிரி தேர்வுகள் எழுதி சோதித்துக் கொள்ள வேண்டும்.
- EXAMSDAILY பயிற்சி மையத்தில் TNPSC குரூப் 1 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது.
- இந்த ஆன்லைன் வகுப்பு ரூ.7,500 என்ற குறைந்த கட்டணத்தில் கற்பிக்கப்படுகிறது. தேர்வு குறித்த அனைத்து நுணுக்கங்களும் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அறிந்து கொள்ளலாம்.
அதிக விவரங்களைஅதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அறிந்து கொள்ளலாம்.
Spread the love