
1. தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தை வெளியிட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார்?
a) ஓ பன்னீர்செல்வம்
b) எடப்பாடி கே.பழனிசாமி
c) ஜெ ஜெயலலிதா
d) மு.கருணாநிதி
2. தமிழ்நாடு மின் ஆளுகை முகமை ஆனது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வடிவமைத்த தானியங்கு மெய்நிகர் மென்பொருளின் பெயர் என்ன?
a) அணில்
b) மயில்
c) வானம்
d) நம்பிக்கை
3. தமிழ்நாட்டில் குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம்?
a) நீலகிரி
b) தேனி
c) கடலூர்
d) தர்மபுரி
4. குறைவான குழந்தை பாலின விகிதம் கொண்ட தமிழ்நாட்டின் மாவட்டம்?
a) நீலகிரி
b) தேனி
c) கடலூர்
d) தர்மபுரி
5. குறைவான எழுத்தறிவு கொண்ட தமிழ்நாட்டின் மாவட்டம்?
a) நீலகிரி
b) தேனி
c) கடலூர்
d) தர்மபுரி
6. பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான சட்டநாதன் குழுவினை அமைத்து முதலமைச்சர் யார்?
a) சி என் அண்ணாதுரை
b) காமராசர்
c) கருணாநிதி
d) ராஜாஜி
7. மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமானது தமிழகத்தில் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
a) பிப்ரவரி 12
b) பிப்ரவரி 14
c) பிப்ரவரி 28
d) பிப்ரவரி 24
8. பருத்தி,அறுவைசிகிச்சை பொருட்களுக்கு புகழ்பெற்ற தமிழ்நாட்டின் பகுதி?
a) திருச்செங்கோடு
b) ராஜபாளையம்
c) சிவகாசி
d) சங்ககிரி
9. ஆழ்துளையிடும் பணிகளுக்கு புகழ்பெற்ற தமிழ்நாட்டின் பகுதி?
a) திருச்செங்கோடு
b) ராஜபாளையம்
c) சிவகாசி
d) சங்ககிரி
10. லாரி வாகன வடிவமைப்புக்கு புகழ் பெற்ற பகுதி?
a) திருச்செங்கோடு
b) ராஜபாளையம்
c) சிவகாசி
d) சங்ககிரி
11. அச்சு இயந்திரங்களுக்கான புகழ்பெற்ற பகுதி?
a) திருச்செங்கோடு
b) ராஜபாளையம்
c) சிவகாசி
d) சங்ககிரி
12. நாட்டிலேயே 100% எல்பிஜி எரிவாயு இணைப்பினை முழுமையாகப் பெற்ற மாநிலம் எது?
a) குஜராத்
b) ஆந்திரப் பிரதேசம்
c) இமாச்சலப் பிரதேசம்
d) தெலுங்கானா
13. கேரளாவின் திருச்சூரில் இந்தியாவிலேயே முதன் முறையாக கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நாள் எது?
a) 27 டிசம்பர் 2019
b) 31 டிசம்பர் 2019
c) 10 பிப்ரவரி 2020
d) 30 ஜனவரி 2020
14. தமிழகத்தின் அனைத்து மின் ஆளுகை முன்னெடுப்புகளையும் முன்னின்று வழி நடத்துவதற்கான மின் ஆளுகை ஆணையரகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
a) 2006
b) 2009
c) 2002
d) 2003
15. 5000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கடலாடி அல்ட்ரா மெகா சூரிய மின் உற்பத்தி பூங்கா திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
a) விருதுநகர்
b) ராமநாதபுரம்
c) திருநெல்வேலி
d) கன்னியாகுமரி
16. 2019 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
a) சபரிநாதன்
b) தேவி நாச்சியப்பன்
c) சோ.தர்மன்
d) கே.வி.ஜெயஸ்ரீ
17. 2019ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
a) சபரிநாதன்
b) தேவி நாச்சியப்பன்
c) சோ.தர்மன்
d) கே.வி.ஜெயஸ்ரீ
18. இந்தியாவில் தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
a) புது டெல்லி
b) கொல்கத்தா
c) சென்னை
d) மும்பை
19. இந்தியாவின் முதல் தற்காலிக குடியரசுத்தலைவர் யார்?
a) முகம்மது இதயத்துல்லா
b) வரஹகிரி வெங்கடகிரி
c) பி.டி.ஜாட்டி
d) ராஜேந்திர பிரசாத்
20. தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) எப்போது அமைக்கப்பட்டது?
a) 2010
b) 2008
c) 2001
d) 2009
Answer Keys
01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
C | A | B | C | D | C | D | B | A | D | C | C | D | A | B | D | B | A | B | D |