TNPSC GK Question and Answer in pdf (Test-05)

Spread the love

1. வரலாறு என்ற சொல் ____ மொழிச் சொல்லான இஸ்டோரியா என்பதிலிருந்து பெறப்பட்டது?
a) லத்தீன்
b) பிரெஞ்சு
c) சீன மொழி
d) கிரேக்கம்
(இஸ்டோரியா என்பதன் பொருள் “விசாரிப்பது மூலம் கற்றல்”)

Exams Guru examsguru

2. இரும்புக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
a) லோத்தல்
b) கோல்டிவா
c) ஹல்லூர்
d) மெஹெர்கர்

3. கீழ்கண்டவற்றுள் வெங்கலக் கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?
a) லோத்தல்
b) பிம்பேட்கா
c) மையம் பள்ளி
d) ஆதிச்சநல்லூர்


4. கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடிப்பதற்கும் இடைப்பட்ட காலம்?
a) வரலாற்றுத் தொடக்க காலம்
b) வரலாற்றுக்கு முந்தைய காலம்
c) இருண்டகாலம்
d) கற்காலம்

5. யாருடைய ஆட்சியில் புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது?
a) அக்பர்
b) கனிஷ்கர்
c) அசோகர்
d) பாபர்

6. எந்தப் போருக்குப்பின் அசோகர் புத்த சமயத்தை தழுவி அமைதியையும், அறத்தையும் பரப்புவதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார்?
a) இரண்டாம் பானிபட் போர்
b) இலங்கை போர்
c) சௌசா போர்
d) கலிங்கப்போர்

7. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கிள் சக்கரம் அசோகர் நிறுவிய ____ தூணில் உள்ள முத்திரையில் இருந்து பெறப்பட்டது?
a) அமர்நாத்
b) சாரநாத்
c) கேதார்நாத்
d) பத்ரிநாத்

8. கீழ்க்கண்டவற்றுள் யாருடைய வரலாற்று ஆய்வுகள் மூலம் அசோகரின் சிறப்புகள் வெளியுலகிற்கு தெரியவந்தன?
1) வில்லியம் ஜோன்ஸ்
2) ஜேம்ஸ் பிரின்செப்
3) அலெக்சாண்டர் கன்னிங்காம்
4) சார்லஸ் ஆலன்
a) 2,3
b) 2,4
c) 1,2,3
d) 1,2,4

9. “The search for the India’s Lost emperor” என்ற நூலை வெளியிட்டவர்?
a) வில்லியம் ஜோன்ஸ்
b) ஜேம்ஸ் பிரின்செப்
c) அலெக்சாண்டர் கன்னிங்காம்
d) சார்லஸ் ஆலன்

10. அசோகரின் பெருமையை எடுத்துச் சொல்லும் சான்றுகள் எவை?
1) அமர்நாத் குகை
2) டெல்லி செங்கோட்டை
3) சாரநாத் தூண்
4) சாஞ்சி ஸ்தூபி
a) 3,4
b) 2,4
c) 1,4
d) 1,2

11. பழங்கால மனிதன் தனது உணவை சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை?
a) வணிகம்
b) வேட்டையாடுதல்
c) ஓவியம் வரைதல்
d) விலங்குகளை வளர்த்தல்

12. பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆய்வுகள் மூலமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்துகொள்ள பாதுகாக்கப்படுகின்றன இக் கூற்றுடன் தொடர்புடையது எது?
a) அருங்காட்சியகங்கள்
b) புதைபொருள் படிமங்கள்
c) கற்கருவிகள்
d) எலும்புகள்

13. ______என்பவர் பதிவு செய்திருக்காவிட்டால், அசோகரின் வரலாறு மறைக்கப் பட்ட வரலாறு ஆக இருந்திருக்கும்
a) ஜேம்ஸ் பிரின்செப்
b) அலெக்சாண்டர் கன்னிங்காம்
c) சார்லஸ் ஆலன்
d) வில்லியம் ஜோன்ஸ்

14. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள்?
a) ஆற்றங்கரை
b) குகை
c) மரங்கள்
d) படகு


15. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றி படிப்பது?
a) கல்வெட்டியல்
b) மானுடவியல்
c) தொல்லியல்
d) அகழ்வாராய்ச்சியியல்


16. மானுடவியலாளர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை?
a) 2.5 மில்லியன்
b) 2.5 பில்லியன்
c) 3.5 மில்லியன்
d) 3.5 பில்லியன்

17. மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பது?
a) அகழ்வாராய்ச்சியில்
b) கல்வெட்டியல்
c) மானுடவியல்
d) தொல்லியல்

18. மானுடவியல் எனும் சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
a) ஆங்கிலம்
b) இலத்தீன்
c) கிரேக்கம்
d) பிரெஞ்சு


19. பிரான்சில் உள்ள லாஸ்கர் எனும் இடத்தில் உள்ள குகைகளில் எந்த மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளது?
a) நியாண்டர்தால்
b) ஆஸ்ட்ரலோபிதிகஸ்
c) ஹோமோ எரக்டஸ்
d) குரோமேக்னான்ஸ்

20. மனித இனம் மாறுதல் அடைந்து ஒரு மேம்பட்ட கட்டடத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே ____ ஆகும்.
a) இடப்பெயர்ச்சி
b) மானுடம்
c) பரிணாமம்
d) மனித வளர்ச்சி

Answer Keys:

0102030405060708091011121314151617181920
DCABADBCDABBCBCCCCDC

Spread the love