டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் முக்கிய பொது தமிழ் வினா விடைகள்
இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும்
கீழே இருக்கக்கூடிய வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும் அப்போது தான் எங்களுடைய அறிவிப்பு உங்களுக்கு விரைவில் வந்தடையும்

Tnpsc Important Question and answer
1. இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?
விடை: ஷானா தேவி
2. தமிழ்நாட்டில் பத்தினி வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை: சேரன் செங்குட்டுவன்
3. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் ஊர் எது?
விடை: திண்டுக்கல்
4. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஊர் எது?
விடை: ஏற்காடு
5. மாங்கனி நகரம் எனும் சிறப்பு பெயர் பெற்ற ஊர்?
விடை: சேலம்
6. தமிழ்நாட்டின் தீப நகரம் எது?
விடை: திருவண்ணாமலை
7. வைரஸ்களை பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: Virology
8. பாக்டீரியாவை கண்டுபிடித்தவர் யார்?
விடை: ஆண்டன் வான் லுவான்ஹாக்
9. பாக்டீரியாவை பற்றிய அறிவியல் பிரிவு எது?
விடை: பாக்டீரியாலஜி
10. எய்ட்ஸை உண்டாக்கும் எச்ஐவி வைரஸை கண்டுபிடித்தவர் யார்?
விடை: ராபர்ட் கோலோ
11. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
விடை: அயோத்திதாச பண்டிதர்
12. திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார் யார்?
விடை: அயோத்திதாச பண்டிதர்
13. சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்?
விடை: புதுமைப்பித்தன்
14. சொ. விருதாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?
விடை: புதுமைப்பித்தன்
15. திருவெம்பாவை எனும் நூலை இயற்றியவர் யார்?
விடை: மாணிக்கவாசகர்
16. நிறை எனும் பொருள் தரும் சொல்?
விடை: மேன்மை
17. மதம் எனும் பொருள் தரும் சொல்?
விடை: கொள்கை
18. சுதந்திர தொழிலாளர் கட்சி யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
விடை: அம்பேத்கர்
19. அம்பேத்கர் மறைந்த ஆண்டு
விடை: 1956
20. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுக்க எத்தனை பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது?
விடை: 7 பேர்
10 th standard job 10th job 10th std job 12 th standard job Bank job bank jobs Central Government job Central govt job Daily Thanthi Jobs Degree Jobs fisheries job Government job govt job Group 2 important Questions group 4 important Questions IDBI Bank jobs IT jobs Lab Technician job Nurse Job Police Job post office job Private job Private jobs PSU Job PSU Jobs Railway job Railway jobs Research Fellow Job SBI Jobs Tamil Tamilnadu jobs TNAU Jobs TN Bank job TNEB Jobs TN Government Job TN Jobs TN News TNPSC 2022 TNPSC Tamil tnpsc tamil important Questions tnpsc tamil pdf tnstc job Union govt job UPSC Job work from home job