TNPSC நிலவியலாளர் சார்நிலை பணி | Last Date: 24.09.2021

Spread the love

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஒருங்கிணைந்த நிலவியலாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 24.09.2021 அன்று வரை இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Exams Guru examsguru

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

பணியின் விவரம்:

1. உதவி நிலவியலாளர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) – 15 பதவிகள்

2. உதவி நிலவியலாளர் (பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீர் பிரிவு) – 9 பதவிகள்

3. உதவி நிலவியலாளர் (விவசாய பொறியியல் துறை) – 2 பதவிகள்

காலியிடங்களின் எண்ணிக்கை:

26 பதவிகள்

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

இப்பணிக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.08.2021

இப்பணிக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்(Online) வழியாக

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ரூபாய் 150 /-

எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Note:

விண்ணப்பக் கட்டணம் 150 ரூபாயை இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்.

வயதுவரம்பு:

வயது வரம்பு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

கல்வி தகுதி:

Name of the postEducational Qualification
Assistant Geologist in
Geology and Mining
Department
“Must possess M. Sc degree in Geology of any
University.
Other things being equal preference will be given to
candidates who possess practical experience in field
work.
Assistant Geologist in
Ground Water Wing
of Public Works
Department
Master of Science degree in Geology or Master of
Science degree in Applied Geology or Master of
Science (Technology) in Hydrogeology of any
University recognized by the University Grants
Commission.
Assistant Geologist
in Agricultural
Engineering Department
“A degree in Geology of any recognised University.

சம்பளம்:

1. உதவி நிலவியலாளர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) – Rs.37,700-1,19,500 /-

2. உதவி நிலவியலாளர் (பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீர் பிரிவு) – Rs.37,700-1,19, 500 /-

3. உதவி நிலவியலாளர் (விவசாய பொறியியல் துறை) – Rs.37,700-1,19, 500 /-

தேர்வு செய்யப்படும் முறை:

1. எழுத்துத் தேர்வு

2. சான்றிதழ் சரிபார்ப்பு

3. நேர்முகத்தேர்வு

முக்கிய இணைப்புகள்:

Official NotificationClick here
Official WebsiteClick here
Online ApplicationClick here
Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts