Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/11/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-18.jpg

TNPSC Accounts Officer வேலைவாய்ப்பு – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,09,200/-

Spread the love

TNPSC Accounts Officer வேலைவாய்ப்பு – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,09,200/-

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவை மற்றும் பல்வேறு வாரியங்கள் / கார்ப்பரேஷன்களில் ஒருங்கிணைந்த கணக்கு சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு 08.12.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/11/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-18.jpg
நிறுவனம்TNPSC
பணியின் பெயர்Accounts Officer, Manager & Senior Officer
பணியிடங்கள்52
விண்ணப்பிக்க கடைசி தேதி08.12.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

TNPSC காலிப்பணியிடங்கள்:

  • Accounts Officer Class – III – 7 பணியிடங்கள்
  • Accounts Officer – 1 பணியிடம்
  • Manager – Grade III (Finance) – 4 பணியிடங்கள்
  • Senior Officer (Finance) – 27 பணியிடங்கள்
  • Manager (Finance) – 13 பணியிடங்கள்

என மொத்தம் 52 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TNPSC கல்வி தகுதி:

  • Accounts Officer Class – III – Institute of Chartered Accountants (CA) / Cost Accountants (ICWA)
  • Accounts Officer – Institute of Chartered Accountants of India / Institute of Cost Accountants of India
  • Manager – Grade III (Finance) – CA /ICWA
  • Senior Officer (Finance) – CA /ICWA
  • Manager (Finance) – degree with C.A inter / ICWA (CMA) inter.

சம்பள விவரம்:

1. Accounts Officer Class – III – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
2. Accounts Officer – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
3. Manager – Grade III (Finance) – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
4. Senior Officer (Finance) – ரூ.56,100 – 2,05,700 (Level 22)
5. Manager (Finance) – ரூ.37700 – 1,38,500 (Level 20)

விண்ணப்பிக்க கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 08.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notification : Click Here

Apply Online : Click Here


Spread the love

Related Posts