தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022 குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் முக்கியமான பொது அறிவு கேள்வி மற்றும் பதில்கள்.
இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

TNPSC General Tamil Questions and Answer PDF(NEW Book)
1. காந்தியடிகள் யாரை தென்னாட்டின் ஜான்சிராணி என அழைத்தார்?
a) அஞ்சலை அம்மாள்
b) அம்புஜத்தம்மாள்
c) வேலுநாச்சியார்
விடை: a
2. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?
a) அஞ்சலை அம்மாள்
b) அம்புஜத்தம்மாள்
c) வேலுநாச்சியார்
விடை: b
3. தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் எனும் தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் யார்?
விடை: அம்புஜத்தம்மாள்
4. தம்முடைய 70 ஆண்டுகால நினைவாக நான் கண்ட பாரதம் எனும் அரிய நூலை எழுதியவர் யார்?
விடை: அம்புஜத்தம்மாள்
5. “திடம்” எனும் பொருள் தரும் சொல்
விடை: உறுதி
6. “உபயம்” எனும் சொல்லின் பொருள்
விடை: திருப்பணிக்காக கொடுக்கும் நன்கொடை
7. உபாயம் எனும் சொல்லின் பொருள்
விடை: வழிவகை
8. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற வரிகளை இயற்றியது யார்?
விடை: திருமூலர்
9. திருமந்திரத்தை இயற்றியது யார்?
விடை: திருமூலர்
10. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் புகழ் பெற்ற தொடர்கள் எந்த நூலில் கூறியது?
விடை: திருமந்திரம்
11. தேம்பாவணி என்னும் நூலை இயற்றியது யார்?
வீரமாமுனிவர்
12. முகை என்பதன் பொருள் யாது?
விடை: மொட்டு
13. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
விடை: கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
14. வீரமாமுனிவரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a) கிரேக்கம்
b) இத்தாலி
c) அமெரிக்கா
d) ஜெர்மனி
விடை: b
15. “கித்தேரியம்மாள் அம்மானை” எனும் நூலை இயற்றியவர் யார்?
வீரமாமுனிவர்
16. கிறிஸ்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் நூல் எது?
விடை: தேம்பாவணி
17. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் “நாடகமேத்தும் நாடகக் கணிகை“
என்று யாரை குறிப்பிடுகிறார்?
விடை: மாதவி
18. தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
விடை: காத்ரின் வெற்றி
19. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துக்கு பெரும் தொண்டு புரிந்தவர் யார்?
விடை: சங்கரதாசு சுவாமிகள்
20. நாடக உலகின் இமயமலை என்றும் நாடகத் தலைமையாசிரியர் என்றும் அழைக்கப்பட்டவர் யார்?
விடை: சங்கரதாசு சுவாமிகள்
21. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்பட்டவர் யார்?
விடை: பம்மல் சம்பந்தனார்
22. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
விடை: அடியார்க்கு நல்லார்
23. பரிதிமாற்கலைஞர் செய்யுள் வடிவில் இயற்றிய நூல்?
விடை: நாடகவியல்
24. சுவாமி விபுலானந்தர் எழுதிய நாடக நூல்?
விடை: மதங்க சூளாமணி
25. மறைமலை அடிகள் எழுதிய நாடகம் நூல்?
விடை: சாகுந்தலம்
- Daily Current Affairs in Tamil
- GK Questions
- New Year 2022 images
- News
- Privacy Policy
- Tamilnadu 1st Standard New Books Download PDF Samacheer Kalvi | tn 1st std book
- TN Books
- TN Jobs
- TNPSC GK Important Questions
- TNPSC GK Question and Answer in pdf (Test-05)
- TNPSC GK Question and Answer keys (Test-06)
- TNPSC GK Question and Answer keys (Test-22)
- TNPSC GK Question and Answer keys(Test-04)
- TNPSC Important Question and Answer keys (Test-08)
- TNPSC Important Question and Answer keys (Test-09)
- TNPSC Important Question and Answer keys (Test-10)
- TNPSC Important Question and Answer keys (Test-11)
- TNPSC Important Question and Answer keys (Test-12)
- TNPSC Important Question and Answer keys (Test-13) | group 2
- TNPSC Important Question and Answer keys (Test-14)
- TNPSC Important Question and Answer keys (Test-15)
- TNPSC Important Question and Answer keys (Test-16)
- TNPSC Important Question and Answer keys (Test-17)
- TNPSC Important Question and Answer keys (Test-18)
- TNPSC Important Question and Answer keys (Test-19)
- TNPSC Important Question and Answer keys (Test-20)
- TNPSC Important Question and Answer keys(Test-03)
- TNPSC Important Question and Answer keys(Test-07)
- TNPSC Question and Answer keys(Test-01)
- Union Govt Jobs
- Whats App Page Links